Header Ads



பிரபாகரனை விட, சம்பந்தன் ஆபத்தானவர்

Wednesday, November 22, 2017
புலிகளின் தலைவர் பிரகாரனை விடவும், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆபத்தானவர் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ...Read More

தமது பெற்றோரை கண்டறியாத 4000 இலங்கையர்கள் - களத்தில் குதிக்கிறது சுகாதார அமைச்சு

Wednesday, November 22, 2017
தமது பெற்றோரை கண்டறிய முடியாத சுமார் 4000 இலங்கையர்கள் நெதர்லாந்து, டென்மார்க், சுவிஸ்லாந்து மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழ்கின்ற...Read More

இலங்கையில் ஒரு குடும்பம் வாழ, மாதம் எவ்வளவு பணம் வேண்டும்..?

Wednesday, November 22, 2017
2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் துமி...Read More

வெள்ளைக்காரிகளின் உடையைக் கண்டு, ஆத்திரப்பட்ட இலங்கையர் - காலியில் சம்பவம்

Wednesday, November 22, 2017
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு பெண்ணொருவர் விநோத சம்பவத்திற்கு முகங்கொடுத்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கால...Read More

வன்முறையை தடுத்திருக்கலாம், ஜிந்தோட்ட பற்றிய சிறப்பு விசாரணையில் அம்பலம்

Wednesday, November 22, 2017
 -MFM.Fazeer- கிந்­தோட்டை வன்­மு­றைகள் இடம்­பெற முன்­ன­ரேயே அவற்றைத் தடுத்­தி­ருப்­ப­தற்­கான வாய்ப்­புகள் இருந்தும் அவை தவ­ற­வி­டப...Read More

ஜிந்தோட்டயில் 127 அசம்பாவிதங்கள், தற்போதைய நிலவரம் என்ன..?

Wednesday, November 22, 2017
காலி கிந்­தோட்டை பகு­தியில் சிங்­கள முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்கு இடையே ஏற்­பட்ட முறுகல் நிலைமை வன்­மு­றை­யாக மாறி­யதால் மொத்­த­மாக 127 அசம்...Read More

பள்­ளி­வா­ச­லுக்கும், கடை­க­ளுக்கும் பொலிஸ் பாது­காப்பு

Wednesday, November 22, 2017
-ARA.Fareel- வவு­னியா பஸார் ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான கடைத் தொகு­தியில் ஏற்­பட்ட தீ அனர்த்­தத்­தினால் மூன்று கடை­க­ளுக...Read More

முஸ்லிம்களின் பகுதிக்கு, பாதுகாப்பாக செல்ல வேண்டும், முஜீபுர் ரஹ்மானுக்கு சாப்பாடு தயார் - ஞானசாரர்

Wednesday, November 22, 2017
கிந்தோட்டை சம்வங்கள் போல இன்னும் பல சம்வங்கள் நாட்டில் இடம்பெறலாமென பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக...Read More

புத்தளத்தில் வறட்சி, 2 இலட்சம் பேர் பாதிப்பு

Wednesday, November 22, 2017
புத்தளம் மாவட்டத்தில் வறட்சி காரணமாக 2 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிப்பு நாடளாவிய ரீதியில் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள 122...Read More

வகுப்பறையில் மயங்கிவிழுந்த, மாணவன் மரணம்

Wednesday, November 22, 2017
கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 4ஆம் தரத்தில் கல்விப் பயின்ற மாணவன் ஒருவன்  நேற்று  வகுப்பறையில் மயங்கி விழுந்த நிலையில்,வைத...Read More

கிந்தோட்டை முஸ்லிம்கள் மீதான தாக்குதல், உணர்த்தும் பாடம் என்ன..?

Wednesday, November 22, 2017
காலி கிந்தோட்டையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல் காரணமாக பலரது சொத்துக்களும் உடைமைகளும் சேதமாக்கப்பட்டு முழு நாடும் பேசுகின்ற...Read More

900 பில்லியன் ரூபா மோசடி, அம்பலப்படுத்தினார் கபீர்

Wednesday, November 22, 2017
ஹம்பாந்தோட்டையில் கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பொதுநல விளையாட்டுப் போட்டிகளில் கிடைத்த 900 பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக அமைச...Read More

ஜிந்தோட்ட பற்றி பூஜித்த, நாமல் கண்டனம்

Wednesday, November 22, 2017
சட்டம் மற்றும் அமைதியை ஒழுங்கான முறையில் செயற்படுத்த முடியாத பொலிஸ் மா அதிபர் அரசியல் குறித்து கருத்து வௌியிடுவது, ஏற்றுக் கொள்ள முடிய...Read More

பாராளுமன்றம் செல்லாது, சாதனை படைத்த ஆறுமுகம்

Wednesday, November 22, 2017
நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் ச...Read More

மைத்திரியின் முடிவுக்கு 3 வருடம் நிறைவு

Wednesday, November 22, 2017
"மூன்று வருடங்களுக்கு முன்னர், இது போன்றவொரு நாளில், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், அப்போதிருந்த ஆட்சியிலிருந்து வெளிய...Read More

"சாய்ந்தமருது" சம்பந்தனின் அலுவலகத்தில் இன்று, பைசரின் தலைமையில் பேச்சு

Wednesday, November 22, 2017
கல்­முனை விவ­காரம் தொடர்­பாக தமிழ், முஸ்லிம் தலை­வர்­க­ளது அடுத்­த­கட்ட உயர்­மட்ட சந்­திப்பு எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­த­னது அ...Read More

உள்ளுராட்சி தேர்தலுக்கு ஆப்பு - நீதிமன்றம் இன்று உத்தரவு

Wednesday, November 22, 2017
உள்ளுராட்சி மன்ற எல்லை மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளடங்கிய வரத்தமானி அறிவித்தல் செயற்பாட்டை தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம்...Read More

ஜிந்தோட்டையில் கைதான முஸ்லிம்மை, கசிப்பு வியாபாரியாக்கிய தெரன தொலைக்காட்சி

Tuesday, November 21, 2017
ஜிந்தோட்டை சிங்கள மற்றும் முஸ்லிம்களிடையே பெயர் பெற்று விளங்கிய ஹூஸைன் கியாஸ் பற்றிய செய்தியை ஒளிபரப்பியுள்ள தெரன தொலைக்காட்சி அவரை கசிப...Read More

நரேந்திர மோடியின் கழுத்தை, அறுக்கத் தயார் - ராபிரி தேவி

Tuesday, November 21, 2017
பிரதமர் நரேந்திர  மோடிக்கு எதிராக கையை உயர்த்தினால் கையை வெட்டுவோம் என்று பிஹாரை சார்ந்த பாஜக பயங்கரவாதி ஒருவன் அண்மையில் பேசினான். ...Read More

பள்ளிவாசலுக்கு ஆபத்து என்றால் தாமதிக்காதீர்கள் (பாபர் மசூதி கற்றுத்தரும் பாடம்)

Tuesday, November 21, 2017
1992 டிசம்பர் 4 வெள்ளிகிழமை ஜுமுஆ தொழுகையை முன்னிட்டு டெல்லியிலுள்ள ஜுமுஆ பள்ளியிலிருந்து நாடு முழுவதுமுள்ள பள்ளிவாசல்களுக்கு ஓர் சர்க...Read More

ரஷ்யாவில் ஆசாத், புதினுடன் பேச்சுவார்த்தை

Tuesday, November 21, 2017
சிரியாவில் கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக வன்முறையாளர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்க...Read More

2018 இல் பேரழிவை ஏற்படுத்தும், நிலநடுக்கங்கள் அதிகரிக்கும்

Tuesday, November 21, 2017
வரும் 2018-ஆம் ஆண்டில் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது சர்வதேச சமுதாயத்தினரிடையே பீதி...Read More

மருத்துவ பரிசோதனைக்காக, வைத்தியசாலையில் சிராஸ் அனுமதி

Tuesday, November 21, 2017
உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த மூத்த சட்டத்தரணி  சிராஸ் நூர்தீன்,  மருத்துவ பரிசோதனைக்காக இந்தியாவிலுள்ள  பங்களுர் வைத்தியசாலை...Read More

தர்காடவுனில் ஞானசாரர், பதற்றமடைந்த முஸ்லிம்கள்

Tuesday, November 21, 2017
பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாரர் இன்று -21- மாலை நேரம் தர்கா டவுனுக்கு சென்றுள்ளார். இதனால் அங்குள்ள முஸ்லிம்களிடையே பதற்ற நிலை உ...Read More

சம்மந்தனின் ஆதரவை எதிர்பாக்கும், சாய்ந்தமருது மக்கள்

Tuesday, November 21, 2017
மூன்று தசாப்தகாலமாக சாய்ந்தமருது மக்களால் முன்வைக்கப்படும், அநேக அரசியல் பிரமுகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழங்குவதாக வாக்குறுதியளிக...Read More

ஜனாதிபதியை சிக்க, வைப்பதற்கான சதிவேலை

Tuesday, November 21, 2017
இலங்கை இராணுவ வீரர்கள் விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் மௌனம் சாதிப்பது ஜனாதிபதியை சிக்க வைப்பதற்கான சதி...Read More

எனது தம்பியை, கைது செய்யவுள்ளார்கள் - மஹிந்த

Tuesday, November 21, 2017
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவை விரைவில் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜப...Read More

வங்காளதேசத்தில் தஞ்சமடைந்த ரோஹிங்கியர்களை, திரும்ப பெறுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

Tuesday, November 21, 2017
வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெறுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக மியான்மர் அரசின் ஆலோச...Read More

மசூதிக்குள் தற்கொலைப் படை தாக்குதல், 50 க்கும் அதிகமானவர்கள் மரணம்

Tuesday, November 21, 2017
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மசூதிக்குள் இன்று நடைபெற்ற மனித குண்டு தாக்குதலில் 50-க்கும் அதிகமானவர்கள் பலியானதாக முதல்கட்ட தகவ...Read More

துருக்கியில் ஓரினச் சேர்க்கை, மாநாடுகளுக்கு தடை

Tuesday, November 21, 2017
துருக்கி தலைநகர் அங்காராவில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஓரினச் சேர்க்கையாளர்களின் திருவிழாக்கள், கண்காட்சிகள், மாநாடுகளுக்கு தடை விதிக்கப...Read More

IS பயங்கரவாத இயக்கம், முடிவுக்கு வந்து விட்டது - ஈரான் ஜனாதிபதி

Tuesday, November 21, 2017
ஐஎஸ் தீவிரவாத இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் ஜனாதிபதி Hassan Rouhani அரசு தொலைக்காட்சியில் அறிவித்துள்ளார். ஈரான் மற்றும் சி...Read More

முதலமைச்சரை சிறைப்பிடித்த, வேலையில்லாப் பட்டதாரிகள்

Tuesday, November 21, 2017
வேலையில்லாப் பட்டதாரிகள் மத்திய மாகாண முதல்வரை சிறைப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலையில்லாப் பட்டதாரிகள் குழுவொன்று தமக்கு வ...Read More

முஸ்லிம் சமூகம், எந்த உரிமையினையும் இழக்கவில்லை - வியாழேந்திரன் Mp

Tuesday, November 21, 2017
முஸ்லிம் சமூகத்தினை பொறுத்தவரையில் அபிவிருத்திக்காக போராடி எந்த உரிமையினையும் இழக்கவில்லை. ஆனால் நாங்கள் உரிமைக்காக போராடி அபிவிருத்தியு...Read More

அமீர்அலி, ஹிஸ்புல்லா, மஹ்ரூப், அதாவுல்லாக்கு வாக்களித்து என்ன பயன்..?

Tuesday, November 21, 2017
புல்மோட்டை முதல்  பொத்துவில் வரையுள்ள பெரும்பான்மையான  உள்ளுராட்சி மன்றங்களை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று கைப்பற்றும் என...Read More

பயங்கரவாதத்திற்கு சாயலான, முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தலைவிரித்தாடுகிறது - ஞானசார

Tuesday, November 21, 2017
பயங்கரவாதத்திற்கு சாயலான முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தற்போது தலைவிரித்தாடுவதாக பொதுபலசேனா எச்சரித்துள்ளது. இலங்கையில், முஸ்லிம்க...Read More

கிந்தொட்ட கலவரம், ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும்

Tuesday, November 21, 2017
கிந்தொட்ட கலவரம் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் பிரச்சினைக்கு காரணமாக யார...Read More
Powered by Blogger.