Header Ads



குற்றம் புரிந்துவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பியோடியவர்களை பிடிக்க நடவடிக்கை

Wednesday, September 27, 2017
நிதி மோசடி உள்­ளிட்ட பல்­வேறு குற்­றச்­செயல் செய்து தப்­பித்து வெளி­நா­டு­களில் தஞ்­சம்­பு­குந்­த­வர்­களை கைது செய்­வ­தற்கு சீனா, உக்ரே...Read More

திக்வெல்ல விபத்து - 3 பேர் வபாத், 7 பேர் காயம்

Wednesday, September 27, 2017
திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, திக்வெல்ல- மாத்தறை வீதியில் பொல்கஹமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில், மூவர் பலியாகியுள்ளனர்....Read More

நோபல் பரிசு பட்டியலில், மைத்திரியின் பெயர் - நோர்வே அறிவிப்பு

Wednesday, September 27, 2017
அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம்...Read More

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு, இலங்கையில் அடைக்கலமளிக்குக - அர­சுக்கு வலி­யு­றுத்து

Tuesday, September 26, 2017
இலங்­கையில் அடைக்­கலம் கோரும் மியன்­மாரின் ரோஹிங்ய முஸ்­லிம்­களை திருப்பி அனுப்­புதல் தொடர்­பான தீர்­மா­னத்தை மீள் பரி­சீ­லனை செய்­யு­மா...Read More

அபுதாபியில் உள்ள இலங்கையருக்கு, கம்பஹா நீதிமன்றத்தினால் மரணதண்டனை

Tuesday, September 26, 2017
இலங்கையில் இருந்து அபுதாபி சென்றுள்ள இலங்கையர் ஒருவருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து 26-09-2017 தீர்ப்பளித்துள்ளது. ...Read More

ரோஹின்யர்கள் பற்றி கூட்டு எதிர்கட்சி கேள்வி, உரிய நடைமுறை பின்பற்றப்படும் என்கிறார் தலதா

Tuesday, September 26, 2017
மியன்மாரில் இருந்து வந்த சுமார் 30 அகதிகளுக்கு இலங்கையில் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளத...Read More

சுங்கப் பணிப்பாளர் நாயகமாக, திருமதி சார்ள்ஸ்

Tuesday, September 26, 2017
சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவ...Read More

கொழும்பில் ரோஹின்யர்கள் மீது 2 ஆவது தடவையாக தாக்குதல் முயற்சி

Tuesday, September 26, 2017
-BBC- ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்கியிருந்த இடம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மீண்டும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட கடும் போக்கு பௌத்தர...Read More

மைத்திரிக்கும், மகளுக்கும் சேறு பூசுகிறாரா நாமல் ராஜபக்ஷ..?

Tuesday, September 26, 2017
அண்மையில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சுயசரிதை புத்தகம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்தொன்றை வ...Read More

ஹக்கீம், ரிஷாட், அசாத் சாலி ஜனாதிபதியை சந்தித்து பேச்சு (மே 12 இல் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்காகவே இன்றைய சந்திப்பு நடந்தது )

Tuesday, September 26, 2017
-சுஐப் எம் காசிம் நுரைச்சோலை வீட்டுத்திட்டம், மௌலவி ஆசிரியர் நியமனம் உட்பட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் சிக்கலான பிரச்சினைகள் தொட...Read More

Mp களின் அறைகளையும், பெட்டகங்களையும் பரிசோதனைக்குட்படுத்த தீர்மானம்

Tuesday, September 26, 2017
பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 70 வருட பூர்த்தியை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி விசேட அமர்வு இடம்பெறவுள்ளதன் காரணமாக எதிர்வரும் 2 ...Read More

ரோஹின்யர்களை தேடிப் பிடிப்போம் என்கிறார் அக்மீமன தேரர், கழுத்தை வெட்டுவேன் என்கிறான் டன் பிரசாத்

Tuesday, September 26, 2017
இலங்கையில் கொழும்பு தவிர்ந்து ஏனைய பிரதேசங்களில் தங்கியுள்ள ரோஹின்யர்களை தேடிக் கண்டுபிடிக்கப் போவதாக அக்மீமன தயாரத்ன தேரர் குறிப்பிட்டு...Read More

ஒக்டோபர் 5ம் திகதி, ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்

Tuesday, September 26, 2017
இந்த வருடத்தின் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகும் தினங்கள், கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கமைய, 2017ம் ஆண்டுக்கான, ஐந்த...Read More

ரோஹிங்யர்களை வெளியேற்ற இனவாதிகள் முயற்சிசெய்தமை சட்டத்தை மீறிய பாரிய குற்றச்செயலாகும் - ஹிஸ்புல்லாஹ்

Tuesday, September 26, 2017
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் மேற்பார்வையில் கல்கிசையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகளை அங்கிருந்து வெளியேற்ற சிங்...Read More

சட்டவிரோதமான முறையில் ரோஹிங்யர்கள் எவரும், நாட்டில் தங்க வைக்கப்படவில்லை - ஷிராஸ் நூர்தீன்

Tuesday, September 26, 2017
கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி காலை காங்கேசன்துறை கடற்பகுதியில் வைத்து 30 மியன்மார் அகதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்த நிலையில்...Read More

பௌத்த வன்முறையை, நேரடியாகக் கண்ட ஐ.நா. அதிகாரிகள்

Tuesday, September 26, 2017
கொழும்பில் ஐ.நா. பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோஹின்யர்கள் பௌத்த இனவாத வன்முறையை இன்று -26- நேரடியாக  கண்டுகொண்டதாக தெரிவிக்கப்படு...Read More

ரோஹின்யர்களை பூஸா முகாமில், தங்கவைக்க ஏற்பாடு - சிராஸ் நூர்தீன்

Tuesday, September 26, 2017
பௌத்த வன்முறையினால் பாதிக்கப்பட்டு, இலங்கைக்கு அடைக்கலம் தேடிவந்து ஐ.நா. முகவர் நிறுவன பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த ரோஹின்யர்களை பூஸா ...Read More

இலங்கையில் உள்ள ரோஹின்யர்களுக்கு, வேறு நாட்டில் புகலிடம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை தீவிரம்

Tuesday, September 26, 2017
இலங்கையில் ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தை பௌத்த பிக்குகள் சுற்றி வளைத்ததை அடுத்து அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த ...Read More

நாளை வித்தியா படுகொலை, வழக்கின் தீர்ப்பு

Tuesday, September 26, 2017
புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு நாளை (27) வழங்கப்படவுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய 'ட்ரயல...Read More

ரோஹின்யர்களை இனவாதக் கும்பல் மிரட்டியபோது, பொலிஸார் வேடிக்கை பார்த்தனர் - அசாத் சாலி

Tuesday, September 26, 2017
ஐ.நா அகதிகள் உயர்ஸ்தானிகாராலயத்தின் மேற்பார்வையில் கல்ஹிஸ்ஸையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோஹிங்யா அகதிகளை அங்கிருந்து வெளியேற்ற, அவர்களை தீவ...Read More

இன்றைய பௌத்தம் இனச்சுத்திகரிப்பு செய்கிறது, விகாரை திறப்பில் ஜனாதிபதி பங்கேற்றால் கறுப்புக்கொடி

Tuesday, September 26, 2017
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது தானா நல்லாட்சி? என மன்...Read More

குர்திஷ் தனிநாடாக பிரிவதற்கு, ஆதரவளிக்கும் ஒரேயொரு நாடு இஸ்ரேல் மாத்திரமே

Tuesday, September 26, 2017
ஈராக்கின் சுயாட்சி பிராந்தியமான குர்திஸ்தானில் சர்வதேச எதிர்ப்பு மற்றும் பதற்றத்திற்கு மத்தியில் தனிநாடு பெறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு...Read More

மியன்மாரில் இனச்சுத்திரிகரிப்போ, இனப்படுகொலைகளோ இடம்பெறவில்லையாம்..!

Tuesday, September 26, 2017
மியன்மாரில் இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை என்று, அந்த நாட்டின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தரதூதுவர் ஹோ டு சோன் தெரிவித்துள்ளார். ம...Read More

ஹக்கீமின் தாயாரின் மரணவீட்டில், மஹிந்த என்ன சொன்னார் தெரியுமா...?

Tuesday, September 26, 2017
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் பௌத்த மதம் தொடர்பான விதந்துரையை வாசித்தேன். அதற்கு மேல் அறிக்கையை வாசிக்க என் மனம் இடம் கொட...Read More

புர்கா அணிந்து பஸ்ஸில் ஏறிய, ஜயவர்த்தனா பொலிசாரினால் கைது - பதுளையில் சம்பவம்

Tuesday, September 26, 2017
கண்கள் மட்டும் தெரியும் வகையிலான முகத்தினை மூடிய பர்தா உடையணிந்து பஸ்ஸில் ஏறிய இளைஞனொருவனை பதுளைப் பொலிசார்  இன்று -26- முற்பகல் கைது செ...Read More

ரோஹின்யர்களை கைது செய்யவில்லை, ஆர்ப்பாட்டக்கார்களிடமிருந்து பாதுகாக்க எமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளோம் - பொலிஸார் அறிவிப்பு

Tuesday, September 26, 2017
ஐ.நா. வின் கண்காணிப்பின் கீழ் தெஹிவளை பகுதியில் குடியமர்ந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் அனைவரும் தமது பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட...Read More

விக்னேஸ்வரன் கிடைக்காத ஒன்றை, கேட்டுக் கொண்டிருக்கின்றார் - மன்னார் ஆயர்

Tuesday, September 26, 2017
"புதிய அரசமைப்பில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டமை எமக்குக் கிடைத்த வரப்பிரசாதம். வடக்கு மாகாண முதலமைச்சர் ...Read More

கொழும்பு மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்ற, ரணிலிடமிருந்து அதிகாரத்தை மைத்திரிபால பிடுங்க வேண்டும்

Tuesday, September 26, 2017
"கொழும்பு மாவட்ட மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்ற ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து நாட்டை நிர்வகிக்கும் அதிகாரத்தைப் பிடுங்கி இனி...Read More

அப்பாவி ரோஹின்யர்களை, கொழும்பில் தாக்கமுயன்ற பௌத்த இனவாதிகள்

Tuesday, September 26, 2017
இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் வசித்த வீடொன்று பௌத்த பிக்குகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. ரோஹிங்யா ...Read More

ரோஹின்ய முஸ்லிம்களுக்கு எதிராக, சமூக ஊடகங்களின் கொடூரம்...!

Tuesday, September 26, 2017
ரோஹிங்கியா செயற்பாட்டாளர்களின் சமூக ஊடகக் கணக்குகள் கட்டுப்படுத்தப்படுவது பல கேள்விகளை எழுப்புகின்றது. ஷா ஹுசைன் என்பவர் சவூதியில் வ...Read More

பங்களாதேஷ் வரும் ரோஹின்யர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி, காரணத்தை ஆராயும் தொண்டு அமைப்புக்கள்

Tuesday, September 26, 2017
மியன்மாரில் இருந்து அடைக்கலம் பெறும் ரொஹிங்கிய முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த இரு தினங்களாக குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சி கண்டிருப்பதாக...Read More
Powered by Blogger.