Header Ads



பொய்காரர் ஆனந்த சாகரருக்கெதிராக, வழக்குத் தாக்கல் - றிஷாட் பதியுதீன்

Monday, July 24, 2017
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பிக்குகள் முன்னணியின் செயலாளர் ஆனந்த சாகர ஹிமி இற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக க...Read More

கொழும்பில் விமான நிலையம் நிர்மாணிக்க, யோசனை முன்வைப்பு

Monday, July 24, 2017
கொழும்பு துறைமுகத்திற்கு இணையாக விமான நிலையம் ஒன்றை நிர்மாணிக்கும் யோசனையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக பெருநகரம் மற்றும் மேல் மாகாண ...Read More

சவூதி இளவரசர் - ரவி சந்திப்பு, ஜனாதிபதியின் சவூதி விஜயம் தொடர்பில் ஆராய்வு

Monday, July 24, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளடங்கிய இலங்கைத் தூதுக்குழு அடுத்த வருட ஆரம்பத்தில் சவூதி ...Read More

இலங்கை வரும் போதைப்பொருட்கள் IS க்கு, நிதி திரட்டவா..?

Monday, July 24, 2017
ஐ.எஸ். அமைப்புக்காக நிதிகளை திரட்டி உதவும் நோக்கில் இலங்கையில் போதைப் பொருள் கடத்தல்கள் நடக்கின்றதா என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக பொது...Read More

"விரைவில் அரசாங்கத்தை கவிழ்த்து, ஆட்சியை கைபற்றுவோம்"

Monday, July 24, 2017
நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மிகவும் புதிய கட்சியான பொதுஜன முன்னணி விரைவில் ஆட்சியை கைப்பற்றும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவ...Read More

குப்பைகளிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் - கொழும்பில் ஆரம்பமாகிறது

Monday, July 24, 2017
கொழும்பு நகரில் இருந்து அகற்றப்படும் குப்பைகளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, நகர அபிவிருத்திஅமை...Read More

உலக சந்தையில், தங்கத்தின் விலை அதிகரித்தது

Monday, July 24, 2017
உலக சந்தையில் தங்கத்தின் விலை 2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டாம் வாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,253 அமெரிக...Read More

சைப்ரஸ் நாட்டில் இலங்கையர், கொடூரமாக படுகொலை

Monday, July 24, 2017
சைப்ரஸ் நாட்டின் லிமாசோல் என்ற இடத்தில் இன்று அதிகாலை இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.42 வயதான இந்த இலங்கையரை கொலை செய்த நபரை...Read More

நுளம்பு கடியிலிருந்து பாதுகாக்கும், முஸ்லிம் சீருடை - ஏற்க மறுக்கிறார் விசாகா அதிபர்

Monday, July 24, 2017
-ஏ.எல்.எம். சத்தார்- டெங்கு நோய் நுளம்புக் கடி­யி­லி­ருந்து பாது­காத்துக் கொள்­வ­தற்­காக நீண்ட கை, காற் சட்­டை­களை அணி­யு­மாறு கல்­வ...Read More

சட்டவிரோதமாக மண் ஏற்றியவர்கள் மீது, துப்பாக்கிச் சூடு - இருவர் பலி

Monday, July 24, 2017
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரி...Read More

அல் அக்ஸாவில் இஸ்ரேல் அராஜகம் - 3 பலஸ்தீனர்கள் சுட்டுக்கொலை, 400 பேர் படுகாயம்

Monday, July 24, 2017
(விடிவெள்ளி) ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட கிழக்கு ஜெரூ­ஸ­லத்­தி­லுள்ள மஸ்­ஜிதுல் அக்ஸா வளா­கத்தில் இஸ்ரேல் ஏற்­ப­டுத்­தி­யுள்ள புதிய பாத...Read More

கட்டுநாயக்காவில் ஒருதொகுதி, டொலர்கள் பிடிபட்டன

Monday, July 24, 2017
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு தொகுதி அமெரிக்க டொலர்கள் அடங்கிய பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் சுங்க பிரிவினால் ...Read More

சமூக ஊடகங்களினால் நினைத்துப் பார்க்காத, புதியபுதிய பிரச்சினைகள் உருவாகின்றன - ரணில்

Monday, July 24, 2017
சமூக ஊடக வலையமைப்புக்களை நெறிப்படுத்த வேண்டிய காலம் மலர்ந்துள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கமும் சட்டத்துறைய...Read More

சிறிலங்காவின் நுளம்புக்கடியிலிருந்து, பாதுகாப்புத் தேடுங்கள் - அமெரிக்கா

Monday, July 24, 2017
சிறிலங்கா செல்லும் அமெரிக்கக் குடிமக்களுக்கு அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. ...Read More

'பயிற்சி பெற்ற ஆயுதக்குழு­வொன்று' செயற்­படுவ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன'

Monday, July 24, 2017
நீதி­பதி இளஞ்­செ­ழியன் மீதான தாக்­கு­தலை வடக்­கிலே வன்­முறை செயற்­பா­டுகள் இல்லை ஓய்ந்து விட்­டது என்று சொல்லும் போது, இல்லை இல்லை இன்னு...Read More

மைத்திரியிடம் உறுதிமொழி வழங்கிய 3 பேர்

Monday, July 24, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமேதா ஜயசேன, சனத் பஸ்நாயக்க மற்றும் இந்திக்க பண்டாரநாயக்க ஆகிய மூவரும் தொடர்ந்...Read More

யாழ்ப்பாண துப்பாக்கிச் சம்பவம் சாதாரணமானதல்ல - மஹிந்த

Monday, July 24, 2017
யாழில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவத்தை சாதாரணமாக எண்ணிவிட முடியாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள ...Read More

ஜோர்டானில் இஸ்ரேல், தூதரகம் மீது தாக்குதல்

Monday, July 24, 2017
ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் நடைபெற்ற தாக்குதலில், உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...Read More

நன்றிக் கடன் தெரிந்த, உண்மையான மனிதன் - சிங்களவர்கள் பாராட்டு

Sunday, July 23, 2017
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் முழு இலங்கையையும் அதிர வைத்துள்ளது. நாட்டில் அமைதி நிலவி வரும் இந்நிலையில...Read More

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவ சூத்திரதாரி, பழைய புலி என அடையாளம் காணப்பட்டுள்ளார்

Sunday, July 23, 2017
நல்லூரில் நேற்று மாலை நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சூத்திரதாரி, காவல்துறையினரால் அடைய...Read More

கடலில் இன்று, உயிருக்கு போராடிய யானைகள் - பாதுகாப்பாக மீட்ட கடற்படை (படங்கள்)

Sunday, July 23, 2017
கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இரண்டு யானைகளை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். திருகோணமலை – ...Read More

அரசியல் பலத்திற்கான போட்டி சூடுபிடிப்பு

Sunday, July 23, 2017
அணிகளின் பலத்தை அதிகரித்து கொள்ளும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது அணிகளுக்கு இழுக்கும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிய...Read More

கடற்கரையில் கைவிடப்பட்ட குழந்தை - காத்தான்குடி பொலிஸாரால் மீட்பு

Sunday, July 23, 2017
சுமார் இரண்டு வயது மதிக்க தக்க ஆண் குழந்தை ஒன்றை மட்டக்களப்பு கடற்கரையில் விட்டு விட்டு தந்தையொருவர் தப்பியோடிய சம்பவம் ஒன்று நேற்று இரவ...Read More

"கொலையாளியின் இலக்கு, நீதிபதி அல்ல" (பொலிஸாரின் விளக்கம் இதோ..) வீடியோ

Sunday, July 23, 2017
-பாறுக் ஷிஹான்- நல்லூரில் நேற்று(22) சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ர...Read More

உயிரிழந்த நீதிபதியின் பாதுகாவலருக்கு, பதவி உயர்வு

Sunday, July 23, 2017
  -பாறுக் ஷிஹான்- யாழ்  மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர  உப பொலிஸ் பரிசோதகர் (எஸ்...Read More

ஜனாஸா நல்லடக்க விவகாரம் - தவ்ஹீத் ஜமாஅத் மீது தாக்குதல்

Sunday, July 23, 2017
தவ்ஹீத் ஜமாஅத் கல்குடா கிளை செயலாளரின் சகோதரர் ஜனூஸ் அவர்கள் விபத்தொன்றில் சிக்கி (21.07.2017) மரணமடைந்தார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹ...Read More

வசமாக மாட்டினார் ஞானசாரா, கடும் தண்டனைக்கு வாய்ப்பு..!

Sunday, July 23, 2017
ஞான­சார தேரர். இவரை தெரி­யாத யாரும் இன்று இலங்­கையில் இருக்க முடி­யாது. பெளத்த தேர­ரான இவரை இன, மத, மொழி பேத­மின்றி அனை­வரும் அறிந்து வை...Read More

ஆங்கிலம் தெரிந்தாலே, வெளிநாடு போகலாம் - வருகிறது புதுத் தீர்மானம்

Sunday, July 23, 2017
2018 ஆம் ஆண்டில் இருந்து வெளிநாடு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு ஆங்கில திறனை கட்டாயப்படுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ...Read More

நீதிபதி செயலினால், கண்ணீரில் மூழ்கிய வைத்தியசாலை (வீடியோ)

Sunday, July 23, 2017
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த தனது  மெய்ப்பாதுகாவரை அரவணைத்து     நீதிபதி ம.இளஞ்செழியன் கண்ணீர்  மல்க கதறினார் நீதிபதி    இளஞ்செழியன...Read More
Powered by Blogger.