Header Ads



உலகின் பல பாகங்களிலும் நாளை புனித நோன்புப் பெருநாள்

Sunday, July 27, 2014
சவூதி அரேபியா, அரப் எமிரேட்ஸ், கத்தார், மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா என சில நாடுகளில் ஷவ்வால் பிறை தென்பட்டுள்ளதை அடுத்து நாளை திங்க...Read More

இலங்கையை கண்காணிக்க முஸ்லிம் நாடுகளின் விசேட பிரதிநிதி - ஹக்கீம்

Sunday, July 27, 2014
தமது தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர் மட்டக் குழு அண்­மையில் இஸ்­லா­மிய நாடுகள் அமைப்பின் செய­லாளர் நாயகம் இயாத் மதனி...Read More

சவூதி அரேபியாவில் காணாமல்போன இலங்கை பெண்...!

Sunday, July 27, 2014
(Tm) வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்ற தனது மகள், கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாகியும் திரும்பி வரவே இல்லை. அவருடன் ...Read More

''சிங்கள பௌத்த வாக்குகளை சிதறடிக்கும் கட்சிகள், தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவேண்டும்''

Sunday, July 27, 2014
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரை மாத்திரம் நிறுத்தினால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அது சாதமாக அம...Read More

''ஊவா தேர்தல்: முஸ்லிம் பிரதிநித்துவம் என்பததைவிட சமூகத்தின் நலன்களே காலத்தின் தேவை''

Sunday, July 27, 2014
விரைவில் தேர்தல் நடைபெற இருக்கின்ற ஊவாவில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் கருத்துக்கள் தற்போது முன்வை...Read More

விசேட தேவையுள்ளவர்களுக்கு பெருநாளுக்கான விசேட கொடுப்பனவு வழங்கும் வைபவம்

Sunday, July 27, 2014
(ஏ.பி.எம்.அஸ்ஹர்) நோன்புப் பெருநாளை முன்னிட்டு சம்மாந்துறை  சமூக மற்றும் பல்கலாசார அமைப்பின் ஏற்பாட்டில் வறிய விசேட தேவையுள்ள மாணவ...Read More

போர் நிறுத்தத்தை ஒப்புக்கொள்ள முடியாது - ஹமாஸ்

Sunday, July 27, 2014
இஸ்ரேலும் ஹமாஸ் போராளிகளும் நேற்று 12 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டனர். உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8 மணி முதல் ...Read More

கொத்து ரொட்டிகளுக்காக, பாவனைக்கு உதவாத கோழி இறைச்சிகள்

Sunday, July 27, 2014
நகரங்களை அண்மித்த பகுதிகளில் இயங்கி வரும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் கொத்து ரொட்டிகளுக்காக பாவனைக்கு உதவாத கோழி இறைச்சிகள் பயன்படு...Read More

'ரவூப் ஹக்கீம்' உம்றா செல்லவில்லை - புலனாய்வுப் பிரிவு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாம்..!

Sunday, July 27, 2014
இலங்கையில் முஸ்லிம்;கள் ஒடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சர்வதேச முஸ்லிம் அமைப்பு ஒன்றிடம் முறைப்பாடு செய்துள்ளார். ரவூ...Read More

'இலங்கை முஸ்லிம்கள் சவூதி அரேபியா, பாகிஸ்தான் நாட்டில் இருப்பவர்கள் போன்று சிந்திக்கக் கூடாது'

Sunday, July 27, 2014
(Tm) 'இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் சவூதி அரேபியா, பாகிஸ்தான் நாட்டில் இருப்பவர்கள் போன்று சிந்திக்கக் கூடாது' என்று கட்டார்...Read More

''இலங்கைக்குள் முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயற்சித்தால் அதற்கு இடமில்லை''

Sunday, July 27, 2014
இலங்கையில் அல்- கைதா அமைப்போ ஏனைய பயங்கரவாத அமைப்புகளோ தளங்களை கொண்டிருக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு ப...Read More

ரவூப் ஹக்கீமின் அமைச்சுப் பதவி பறிக்கப்படுகிறது..?

Sunday, July 27, 2014
அண்மைக்காலமாக ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சர்கள், பௌத்த குருமார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்படும் ஒருவராக முஸ்லி...Read More

ஸ்மார்ட்போன் இருந்தால் நுளம்புகளிடமிருந்து தப்பிக்கலாம்..!

Sunday, July 27, 2014
ஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது கொசுவையும் விரட்ட முடியும்.  அதற்கான புதிய அப்ளிகேஷனை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து அறிமுகம் செய்துள்ள...Read More

இஸ்ரேலின கொடூர தாக்குதல் - இஸ்லாமிக் ஜிஹாத் இயக்க தலைவரும், அவரது 2 குழந்தைகளும் ஷஹீத்

Sunday, July 27, 2014
காஸ்ஸாவில் நேற்று இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் இஸ்லாமிக் ஜிஹாத் இயக்கத்தின் தலைவரும், அவரது இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டனர். ரெச...Read More

'பர்தா'க்களை மட்டுமே பெண்கள் அணியவேண்டும் - ISIS கண்டிப்பான உத்தரவு

Sunday, July 27, 2014
ஈராக்கில், பல நகரங்களை தங்கள் வசம் கொண்டு வந்துள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்., கள், முழு உடலையும் மூடும் வகையிலான, 'பர்தா'க்களை மட்டுமே பெண...Read More

காஸா படுகொலைகள் - சபிக்கப்பட வேண்டியவர்கள் யூதர்கள் மட்டுமா..?

Sunday, July 27, 2014
(அதிகாரம் அல்லாஹ்வுக்கே) காஸாவில் மலரும் பிஞ்சு மொட்டுகள் முதற்கொண்டு முதியவர்கள், பெண்கள் என அப்பாவிகள் 800க்கும் மேற்பட்டோர் உயி...Read More

சிரியாவில் ISIS தாக்குதலில் 85 இராணுவ வீரர்கள் மரணம் - 200 பேரின் கதி என்னவென்று தெரியாது

Sunday, July 27, 2014
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். கள் நடத்திய தாக்குதலில், அந்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்கள் 85 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து, அந்நாட்டில...Read More

காஸாவில் தற்காலிக போர் நிறுத்தம் நீடிப்பு - இடிபாடுகளிடையே 130 ஜனாஸாக்கள் மீட்பு

Sunday, July 27, 2014
இஸ்ரேலும் ஹமாஸ் போராளிகளும் நேற்று 12 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டனர். உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8 மணி முதல் ...Read More

ஞானசாரர், சம்பிக்க ரணவக்க, எதிராக பேஸ்புக்கிடம் இலட்சக்கணக்கான முறைப்பாடுகள்

Saturday, July 26, 2014
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் முகநூல் (பேஸ்புக்) கணக்குகளைத் தடை செய...Read More

'இலங்கை முஸ்லிம்கள்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில், அரபு நாடுகளுக்கு எல்லாம் தெரியும்' - ஆடிப்போன மஹிந்த..!

Saturday, July 26, 2014
அளுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்தமாதம் கட்டவிழ்த்து விடப்பட்ட பௌத்த பேரினவாத வன்முறை தொடர்பில், அரபு நாடுகள் அதீத ஆர்வத்தை ...Read More

காஸாத் திரைக்கு பின்னால் உள்ள அவலங்கள்...!

Saturday, July 26, 2014
(பர்ஹான் பாரிஸ்) பலஸ்தீனம் முஜாஹித்களின் பூமியாகும். அன்று முதல் இன்றுவரை இது பல தூய போராளிகளை உருவாக்கிவருகின்றது. இதன் விளைவாக இன்...Read More

''காஸா விடயத்தில் தீர்வை வழங்க தவறிய ஐ.நா. இலங்கையை 3 வருடங்களாக பின்தொடர்கின்றது''

Saturday, July 26, 2014
ஐ.நா. முற்றுமுழுதாக அரசியல்மயமாகிவிட்டது. இலங்கையைப் பின்தொடர்வதில் தீவிரம் காட்டும் ஐ.நா., காஸாவில் நடைபெறும் பெரும் துன்பியலுக்கு துரி...Read More

பாராளுமன்றத்தில் பலஸ்தீனர்களுக்காக பிரேணை கொண்டுவந்த அஸ்வர்

Saturday, July 26, 2014
பலஸ்­தீ­னர்­களின் உரி­மை­க­ளுக்­காக ஜனா­தி­பதி மஹிந்த ராஜ பக்ஷவும் அவ­ரது தலை­மை­யி­லான அர­சாங்­கமும் இன்றும் துணிச்­ச­லுடன் குரல் கொடுத...Read More

இந்தியாவின் இலத்திரனியல் பயண அனுமதி – இலங்கைக்கு இல்லை

Saturday, July 26, 2014
140 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, விமான நிலையத்தில் வைத்து நுழைவிசைவு வழங்கும் இலத்திரனியல் பயண அனுமதித் திட்டத்தை இந்...Read More

அளுத்கம நோக்கி சென்ற சமாதான யாத்திரைக்கு பிக்குகள் எதிர்ப்பு

Saturday, July 26, 2014
ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தலைமையில் நடத்தப்பட்ட  சமாதான யாத்திரையை பொலிஸார்  தடுத்து நிறுத்தியுள்ளனர். அளுத...Read More

காஸாவில் தற்காலிக போர் நிறுத்தமொன்றிற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம்

Saturday, July 26, 2014
காஸாவில்  தற்காலிக போர்நிநிறுத்தமொன்றிற்கு  இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இணக்கம்  தெரிவித்துள்ளன. இரு தரப்பினரும் 12 மணித்தியாலயங்கள...Read More

இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிக்கப்போவதில்லை - அரசாங்கம் அறிவிப்பு

Saturday, July 26, 2014
முன்னாள் இராஜதந்திரி தயான் ஜயதிலக்கவின் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இஸ்ரேலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் வடக்க...Read More

அல்லாஹ் மீது ஞானசாரருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதை வரவேற்கிறோம்..!

Friday, July 25, 2014
மனித இனத்தின் மீதும், மனிதாபிமானத்தின் மீதும் எவர் அநியாயமும், அட்டுழியமும் புரிகின்றாரோ அவருக்கு மாபெரும் நீதியாளனான அல்லாஹ் நிச்சயம் த...Read More

ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய ஜோர்டான்

Friday, July 25, 2014
ஜோர்டான் நாட்டின் மாஃப்ராக் நகரில், சிரியாவுடனான எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை பறந்த ஆளில்லா விமானத்தை ஜோர்டான் ராணுவம் சுட்டு வீழ்த்திய...Read More

இஸ்ரேலின் தாக்குதலில் ஷஹீத்தான சகோதரியின் வயிற்றிலிருந்து குழந்தை மீட்பு

Friday, July 25, 2014
இஸ்ரேல்-ஹமாஸ் போராளிகள் சண்டை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் த...Read More
Powered by Blogger.