Header Ads



சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்படாது...!

Saturday, April 01, 2017
அதிகாரப்பகிர்வு, ஜனாதிபதி ஆட்சி முறைமை, தேர்தல் முறைமை ஆகிய மூன்று முக்கிய விடயங்களிலும் சமச்சீராக சீர்திருத்தங்கள் வேண்டும். அதைவிடுத்த...Read More

வாகனங்களின் விலை 2 இலட்சம்வரை, உயரும் வாய்ப்பு

Saturday, April 01, 2017
இறக்குமதி செய்யும் வாகனங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜப்பானிய யென்னின் பெறுமதி அ...Read More

இலங்கையில் இருந்து விசாகபட்டினத்திற்கு விமான சேவை - அங்கேயே விசாபெற வசதி

Saturday, April 01, 2017
முதல் தடவையாக இலங்கையில் இருந்து விசாகபட்டினத்திற்கான விமான சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் கொழும்...Read More

ஜனாதிபதி, பிரதமருக்கு அமீரலி எச்சரிக்கை

Saturday, April 01, 2017
வில்பத்துக் காணிக்கு அரசாங்கம் செய்யப்பட்டிருக்கின்ற வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என கிராமிய பொருளாதார...Read More

மாணவிகளின் ஹிஜாபுக்கு தடைபோட்ட, ரஷ்ய நீதிமன்ற உத்தரவை, முறியடித்த செச்னிய சட்டமன்றம்

Saturday, April 01, 2017
ரஷ்யாவின் பள்ளி கூடங்களில் மாணவிகள் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் ஆடைகளை அணிய ரஷ்யாவின் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் ரஷ்...Read More

இலங்கையரின் ஜனாஸா, நியூசிலாந்தில் நல்லடக்கம்

Saturday, April 01, 2017
நியூசிலாந்தில் மரணமடைந்த இலங்கையின் காலி பகுதியைச் சேர்ந்த முஹம்மது ஷிபான் என்ற சகோதரருடைய ஜனாஸா நல்லடக்கம், இன்று 01-04-2017 அன்று நடைப...Read More

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி 1.3 பில்லியன் கொடை வழங்குகிறது ஜப்பான்

Saturday, April 01, 2017
திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு ஜப்பான் 1.3 பில்லியன் ரூபாவை கொடையாக வழங்க முன்வந்துள்ளது. திட்டமில்லா கொடை உதவித் திட்டத்தின் கீழ் இ...Read More

அமைச்சரவை மாற்றம் ஒத்திவைப்பு - UNP + SLFP இணக்கப்பாடு ஏற்படுவதில் இழுபறி

Saturday, April 01, 2017
சிறிலங்காவின் கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐதேகவுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுவதில் இழுபறி...Read More

மஹிந்த ஆதரவு பேரணிக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்கப்படும் - ரணில்

Saturday, April 01, 2017
ஒன்றிணைந்த எதிரணியின் மே தின பேரணியை, கோல்பேஸ் கிறீனில் நடத்துவதற்கு, அனுமதி வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, பிரதமர் ரணில் விக்...Read More

இலங்கைக்கு 55 இலட்சம், தினார்களை கடன் வழங்கும் குவைத்

Saturday, April 01, 2017
களு கங்கை அபிவிருத்தித் திட்டத்துக்கு உதவும் வகையில் ஐம்பத்தைந்து இலட்சம் குவைத் தினார்களை கடனாக அளிக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தம் குவைத்...Read More

நாட்டில் புதுவகையான வைரஸ் காய்ச்சல் - சுகாதார அமைச்சு அறிவிப்பு

Saturday, April 01, 2017
இன்­பு­ளு­வன்சா ஏ.எச்.1. என். 1 (பன்றி) காய்ச்­ச­லுக்கு சம­மாக மற்­று­மொரு வகை­யான வைரஸ் காய்ச்சல் தற்­போது நாடு முழு­வதும் பரவிக் கொண்­...Read More

விஹா­ரையோ, புத்தர் சிலையோ அமைக்க முடி­யாத நிலை தோன்­றி­யுள்­ளது - மஹிந்த

Saturday, April 01, 2017
சோழ மன்­னர்கள் இலங்­கையை ஆக்­கி­ர­மித்த கால­கட்­டத்தில் பௌத்த தர்­மத்தை அழிக்க முனைந்­தனர். ஆனால் எமது சந்­த­தி­யினர் தர்­மத்தை பாது­காத...Read More

முஸ்லிம்களின் அரிசி ஆலைகள் மூடல் - ஜனாதிபதியின் சகோதரரிடமிருந்து அச்சுறுத்தலா..?

Saturday, April 01, 2017
பொலன்னறுவை முஸ்லிம் கொலனி பிரதேசத்தில் அமைந்துள்ள அரிசி ஆலைகள் திடீர் திடீரென்று மூடப்பட்டுக் வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்ட...Read More

ஆட்டோக்களில் பின்பற்ற வேண்டிய, புதிய சட்டங்கள் இன்றுமுதல் அமுல்

Saturday, April 01, 2017
பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிக்காக பின்பற்ற வேண்டிய புதிய பல சட்டத்திட்டங்கள் இன்று முதல் அமுல்படுத்தப்படவ...Read More

இலங்கையில் வாகனங்களின் பெற்றோல் தாங்கிகளை, முற்றாக நிரப்ப வேண்டாம்

Saturday, April 01, 2017
இலங்கையில் வாகனங்களின் பெற்றோல் தாங்கிகளை முற்றாக நிரப்ப வேண்டாம் என்று எரிபொருள் விற்பனை நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது. நாட்டில் ந...Read More

மஹிந்த மைத்திரி பேச்சு, விமலின் மகள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டல்

Friday, March 31, 2017
விமலை விடவும் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது அவருடைய மகளே, அதனை கருத்திற் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். ...Read More

பேஸ்புக் மூலமாக பெண்னை ஏமாற்றி, பணம் கறந்த மாணவன் கைது

Friday, March 31, 2017
பேஸ்புக் ஊடாக பெண்ணொருவரை ஏமாற்றி மோசடி செய்த மாணவர் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை மேலதிக மாவட்ட நீதவா...Read More

'பாடசாலையில் வழங்கிய மருந்து, விஷமானதால் மாணவன் மரணம்"

Friday, March 31, 2017
பாடசாலையில் வழங்கப்பட்ட மருந்தை அருந்தியதால் 2ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று மாத்தறை - பாலட்டுவ பிரதேசத்தில...Read More

முஸ்லிம்களுக்கு பாரிய அநீதி - மஹிந்த கடும் ஆத்திரம்

Friday, March 31, 2017
நாம் வடக்கு முஸ்லிம்களுக்கு சாதாரணமாக பெற்றுக்கொடுத்தவற்றை தக்க வைத்துக்கொள்ள, அவர்கள்  போராட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ம...Read More

முஸ்லிம்களின் காணி சுவீகரிப்பு, தீர்க்கமான முடிவு வரும் - ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு

Friday, March 31, 2017
வில்பத்து வடக்கை மையப்படுத்தி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலால் எழுந்துள்ள பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்...Read More

யாழ்ப்பாணத்தில் 3 மரண தண்டனை பெற்றவரின் இறுதிநேர வாக்குமூலம்

Friday, March 31, 2017
என் குடும்பத்தில் ஏற்பட்டது சாதாரண பிரச்சினை. சாதாரணமாக தீர்த்து இருக்கலாம். அதை தீர்க்க தவறியதில், இன்று என் வாழ்க்கை, என் மனைவி, பிள்ள...Read More

ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு எதிராக, ஜும்ஆ தொழுகைக்கு பின் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Friday, March 31, 2017
-Mujahith Nizar- மன்னார் மறிச்சிக்கட்டி பிரதேச மக்கள் ஜனாதிபதி வர்த்தமானி எதிராக ஜும்ஆ தொழுகைக்கு பின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இ...Read More

டெங்கு வேகமாக பரவுகிறது - 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Friday, March 31, 2017
நாடு முழுவதிலும் தற்போது டெங்கு நோய் பரவி வருகின்ற நிலையில், 11 மாவட்டங்கள், டெங்கு எச்சரிக்கை மாவட்டங்களாகப் பதியப்பட்டுள்ளன என்று, ச...Read More
Powered by Blogger.