Header Ads



இலங்கையரின் ஜனாஸா, நியூசிலாந்தில் நல்லடக்கம்

நியூசிலாந்தில் மரணமடைந்த இலங்கையின் காலி பகுதியைச் சேர்ந்த முஹம்மது ஷிபான் என்ற சகோதரருடைய ஜனாஸா நல்லடக்கம், இன்று 01-04-2017 அன்று நடைபெற்றுள்ளது.

இதில் நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை முஸ்லிம் சகோதரர்கள் பங்கேற்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.