Header Ads



தற்போதைய ஆட்சியாளர்களை வீட்டிற்கு துரத்துவோம் - சிங்கள அமைப்புக்கள் சூளுரை

Monday, March 27, 2017
நாட்டில் தற்போதுள்ள தலைமைத்துவங்கள் யார் என்பதே தெரியாதுள்ளது. நாட்டின் வளங்களை சீனாவிற்கும் இந்தியாவிற்கும் விற்பனை செய்கின்றனர், மறுபு...Read More

1953 ஆம் ஆண்டை விடவும், பாரிய ஹர்த்தால் நடத்தப்படும்

Monday, March 27, 2017
53ம் ஆண்டை விடவும் பாரிளவில் ஹர்த்தால் நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவி...Read More

விமல் வீரவங்ச ஆபத்தான நிலைமையை எதிர்கொள்ள நேரிடும் - மருத்துவர்கள்

Monday, March 27, 2017
விமல் வீரவங்ச தொடர்ந்தும் நீரை மாத்திரம் பருகி உடல் நிலைமையை பேண முயற்சித்தால், சிறுநீரகம் மற்றும் குடல் பகுதிகளில் குணப்படுத்த முடியாத ...Read More

பிள்ளைகள் பரீட்சையில் சித்தியடைகிற போதிலும், ஒழுக்கம் தொடர்பில் திருப்தியடைய முடியாது - ஜனாதிபதி

Monday, March 27, 2017
கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்த நூற்றாண்டை தேசிய, சர்வதேச ரீதியில் வெற்றிகொள்ள வேண்டிய பொறுப்பு பிள்ளைகளுக்கு இருப்பதாக ...Read More

ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில், வறுமையில் வாழ்கின்றவர்களுக்கு இலவச மின்சாரம்

Monday, March 27, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு இலவசமாக மின்சாரத்தினைப் பெற்றுக்கொடுப்பதற்கு மாலைத்தீவின் Renewa...Read More

முஸ்லிம் குடும்பத்தினரின், வீட்டுக்குச் சென்ற பாப்பரசர்

Monday, March 27, 2017
இத்­தா­லியின் மிலன் நக­ருக்குச் சென்ற பாப்­ப­ரசர் முதலாம் பிரான்சிஸ் தொழி­லாளர் குடும்பம் மற்றும் முஸ்லிம் குடும்­ப­மொன்­றி­ன் வீடுகளு...Read More

இஸ்­லா­மிய போத­னை­க­ளுக்­கு வரு­ப­வர்­க­ளுக்கு, விசா வழங்­கல் முறை­களில் திருத்­தம் செய்­யுங்கள்

Monday, March 27, 2017
இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், இந்­தோ­னே­சியா, சிரியா போன்ற பல்­வேறு  நாடு­க­ளி­லி­ருந்து மத பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­கவும், இஸ...Read More

கொழும்பில் முஸ்லிம்களுக்கு பெரும் ஆபத்து - எச்சரிக்கிறார் முஜிபுர் ரஹ்மான்

Monday, March 27, 2017
மத்­திய கொழும்பில் வேலை வாய்ப்­பின்றி இருக்கும் முஸ்லிம் இளை­ஞர்­களில் அதி­க­மானோர் போதைப் பொருள் விற்­ப­னையில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்க...Read More

800,000 இலங்கையர்கள் மன அழுத்தத்தினால் பாதிப்பு

Monday, March 27, 2017
சுமார் 800,000 இலங்கையர்கள் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் அலுவலகம் தெரிவித்துள்ளது. பொது மக்கள் மத்திய...Read More

கொழும்பிலுள்ள பள்ளிவாசலுக்கு, மாற்று மதத்தவர்கள் படையெடுப்பு

Monday, March 27, 2017
கொழும்பு 2 இல் அமைந்துள்ள மஸ்ஜித்துல் அக்பர் பள்ளிவாசல் Open Mosque - Visit My Mosque என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்தவகையி...Read More

16 மாதங்களில் கடற்படை ஈட்டிய 3 பில்லியன் ரூபா வருமானம்

Monday, March 27, 2017
கடந்த 16 மாதங்களில் வணிகக் கப்பல்களுக்கு அளித்து வந்த பாதுகாப்புச் சேவையின் மூலம், சிறிலங்கா கடற்படை, 3 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற...Read More

நாடுதிரும்பும் இலங்கை தொழிலாளர்கள், கொண்டுவரும் 9 பொருட்களுக்கு வரி இல்லை (விபரம் உள்ளே)

Monday, March 27, 2017
புலம்பெயர் தொழிலாளர்களால் இலங்கைக்குள் கொண்டு வரப்படும், மேலும் ஒன்பது பொருட்களுக்கான சுங்கத் தீர்வைகளை முற்றாக அகற்றுவதற்கு அரசாங்கம் ...Read More

தொலைபேசி பாஸ்வேர்ட்டினால், மனைவி கொலை - கணவன் தற்கொலை முயற்சி

Monday, March 27, 2017
கையடக்க தொலைபேசியில் பாஸ்வேர்ட் பயன்படுத்தியமையால், பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கையடக்க தொலைபேசியின் பாஸ்வேர்ட் தொடர்பில...Read More

கொழும்பு - மருதானை ரயில் சேவைகள் பாதிப்பு

Monday, March 27, 2017
கொழும்பு கோட்டை மற்றும் மருதானைக்கு இடையிலான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்...Read More

அமைச்சருக்கும் டெங்கு..? சாதாரண வைரஸ் என்கிறார் அமைச்சரின் பேச்சாளர்

Monday, March 27, 2017
இலங்கையை அச்சுறுத்தும் விடயமாக டெங்கு நோய்த் தொற்று தீவிரம் அடைந்துள்ளது. அதனை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு தீவிர நடவடிக்கை எடுத்து...Read More

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு, எதிராக வழக்கு

Sunday, March 26, 2017
வாடகை அடிப்படையில் ஏ 330 – 200 ரக விமானங்களை, ஶ்ரீலங்கன் விமான நிலையத்திற்கு வழங்கிய இங்கிலாந்தின் நிறுவனம் ஒன்று லண்டன் மேல் நீதிமன்றத்...Read More

27 ஆம் திகதி - திங்கட்கிழமை நோன்பு நோற்க காத்தான்குடியில் அழைப்பு

Sunday, March 26, 2017
(பழுலுல்லாஹ் பர்ஹான்) 27 ஆம் திகதி  திங்கட்கிழமை காத்தான்குடி மக்களை நோன்பு நோற்குமாறு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா அறிவிப்பு விடுத...Read More

இலங்கையிலிருந்து இம்முறை 2800 பேருக்கே, ஹஜ் செல்வதற்கு அனுமதி

Sunday, March 26, 2017
-இக்பால் அலி- புனித ஹஜ் யாத்திரைக்காக கடந்த வருடத்தை விட இம்முறை இலங்கையிலிருந்து 2800 பேர் புனித ஹஜ் யாத்திரைக்கா மக்கா செல்வதற்கு ...Read More

முஸ்லிம் எம் பி,மாரில் சில‌ர், ஒழுக்க‌ம்கெட்ட‌ குடிகார‌ர்க‌ள் - முபாற‌க் மௌல‌வி

Sunday, March 26, 2017
முஸ்லிம் விவாக‌ விவாக‌ர‌த்து ச‌ம்ப‌ந்த‌மாக‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளுட‌ன் பேசிவிட்டே முடிவெடுக்க‌ப்ப‌டும் என்ற‌ அமைச்ச‌ர் ஹிஸ்புள்ளாஹ...Read More

"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்" (உண்மைச் சம்பவம்)

Sunday, March 26, 2017
எனது ஆத்ம நண்பர் ஒருவர் உடல்நலம் குன்றி இருந்தார். அவரால் சரியாக உணவு சாப்பிட முடியவில்ல. நான் அவரிடம் சொன்னேன் 'எனக்கு மிகவும் வே...Read More

வசதி இருந்தும், ஹஜ் செய்யாதவர்களே...!

Sunday, March 26, 2017
எவர் சிறப்புமிக்க கஃபதுல்லாஹ் வரை செ(ன்று தன் இ)ல்ல(த்திற்குத் திரும்பிவர) வாகனமும் உணவும் பெற்றிருக்கின்றாரோ அவர் ஹஜ்ஜுச் செய்யவில்லையா...Read More

கிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்தாது, காலம் கடத்த முயற்சி

Sunday, March 26, 2017
(எம்.சி.நஜிமுதீன்) கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நிறைவுக்கு வரவுள்ள...Read More

பாராளுமன்றம் - தேர்தல் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை

Sunday, March 26, 2017
மக்களுக்கு தேர்தல் தொடர்பிலும் பாராளுமன்றம் தொடர்பிலும் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான புதிய வாக்காளர்களின் பதிவுகள் கடந்த...Read More
Powered by Blogger.