Header Ads



கண்ணீர் கரைபுரண்டோட, விடைபெற்றார் ஜாம்பவான் மெஸ்ஸி


ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லயனல் மெஸ்ஸி, கண்ணீருடன் சர்வதேச கால்பந்தில் இருந்து விடைபெற்றார்.  பெனின் அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியே ஆர்ஜென்டினா அணிக்காக அவர் விளையாடிய கடைசி போட்டியாக அமைந்தது. 


21 ஆண்டுகளுக்கும் மேலான அவரது சர்வதேச பயணம் உணர்ச்சிகரமான முறையில் நிறைவடைந்தது. 


பியூனஸ் அயர்ஸில் உள்ள மானுமென்டல் மைதானத்தில் 85,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்ட நிலையில், மெஸ்ஸிக்கு பிரமாண்டமான பிரியாவிடை அளிக்கப்பட்டது. 


தேசிய கீதம் இசைக்கப்பட்டபோதும், ரசிகர்களை நோக்கி விடைபெற்றபோதும் மெஸ்ஸி கண்ணீர் சிந்தினார். 




No comments

Powered by Blogger.