Header Ads



ஞானசாரர் தப்பிச்செல்ல உதவிய அதிகாரிக்கு விளக்கமறியல்


மூன்று நீதிமன்றங்களால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைதுசெய்யப்படுவதிலிருந்து தப்பிக்க உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வங்கி அதிகாரி ஒருவர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

No comments

Powered by Blogger.