நேற்றிரவே கொழும்புகு அழைத்துவரப்பட்ட ஞானசார, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தினியாவல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் இன்று (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று (03) இரவு தனியாவல ஆரண்ய சேனாசனத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அங்கு கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் நேற்றிரவே கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவிற்கு (CCD) அழைத்து வரப்பட்டார்.

Post a Comment