தங்கம் அரசுடமையாக்கம்
சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளை இலங்கைக்குக் கொண்டுவந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பல்லேகலை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய வர்த்தகர் ஆவார். தங்க நகைகளின் பெறுமதி சுமார் 3 கோடியே 65 இலட்சத்துபெருந்துறை தங்கம் அரசுடமையாக்கம் 19 ஆயிரத்து 192 ரூபாய்
நேற்று (03) டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதுடன், அங்கு தனது உடலில் 4 பொதிகளாக்கி 996 கிராம் எடையுள்ள இத்தங்க நகைகளை மறைத்துக்கொண்டு வந்துள்ளார். இத்தங்க நகைகளை அரசுடைமையாக்கவும், 37 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment