நியுயோர்க் மேயராக பாலஸ்தீன ஆதரவாளர் வருவாரா...?
நியு யோர்க் மேயர் வேட்பாளர் போட்டியில், ஜனநாயக கட்சி சார்பில் பாலஸ்தீன் ஆதரவாளர் Zohran Mamdani வெற்றி பெற்றுள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது.
44% வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்த நிலையில், 50 % வாக்குகள் தேவை என்பதால் அவருக்கு அடுத்து 36% வாக்குகள் பெற்ற அண்ட்ரூ, தனது ஆதரவை அவருக்கு வழங்கிய நிலையில் அவர் தற்போது அதிகாரப்பூர்வமாக மேயர் வேட்பாளர் ஆகியுள்ளார்.
நவம்பர் மாதம் மேயர் தேர்தலில் முதல் முறையாக ஒரு பாலஸ்தீன் ஆதரவாளர் நேரடியாக களமிறங்க உள்ளார்.
Post a Comment