அமெரிக்கா மீது எந்த வகையான நடவடிக்கைகளையும் இன்று ஈரானால் எடுக்க முடியும் - கமெனி
ஈரானின் (இஸ்லாமிய) புரட்சிக்கு முன்பு, அமெரிக்காவின் பெயரை சொல்வதே கூட, மக்களை அச்சுறுத்தும் நிலை இருந்தது. அமெரிக்க எதிர்ப்பு என்பதெல்லாம் அப்போது நினைத்தே பார்க்க முடியாத விஷயம். ஆனால் இன்றோ ஈரான், அமெரிக்காவுக்கு அஞ்சும் இடத்தில் இல்லை.
அமெரிக்காவை அச்சுறுத்தும் நிலையை ஈரான் அடைந்திருக்கிறது.
தேவைப்பட்டால் அமெரிக்கா மீது எந்த வகையான நடவடிக்கைகளையும் இன்று ஈரானால் எடுக்க முடியும் என ஈரானிஸ் உயர் தலைவர் கமெனி தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Post a Comment