அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் குற்றவாளிகள்
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்கள் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் பாதுகாப்பு நலன்கள், பிராந்திய உரிமைகளை கடுமையாக மீறுவதாகும். மேற்கத்திய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட இஸ்ரேலின் இடைவிடாத போர் நடவடிக்கைகள், ஆக்கிரமிப்புகளால் உருவாகியுள்ள பதற்றங்களுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் குற்றவாளிகள். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரை உருவாக்கும் செயல்களுக்கு எதிராக நீதியான சர்வதேச சமூகம் ஒருமனதாக கண்டன, நிராகரிப்பு குரலை எழுப்ப வேண்டும்.
வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டதாக அரசு ஊடகமான கேசிஎன்ஏ பகிர்ந்துள்ள செய்திக்குறிப்பு இது.
Post a Comment