குழந்தைகள் பசியால் அழுதுகொண்டே எழுந்தார்கள்...
இன்று -21- காசாவைச் சேர்ந்த ஒரு குடிமகன் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார். இதனை ரமல்லஹ் சமூக ஊடகம் வெளியிட்டுள்ளது.
நீங்கள் உங்கள் சுவையான காலை உணவைப் புகைப்படம் எடுக்கிறீர்கள். காசாவில் குழந்தைகள் பசியால் அழுதுகொண்டே எழுந்தார்கள். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு வழங்க எதுவும் இல்லாமல் இருந்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இங்கே, மேஜையில் உணவு இல்லை. வெறும் காலை கண்ணீர் மற்றும் வலிகள் மாத்திரமே உள்ளன.

Post a Comment