Header Ads



இலங்கை தற்போது சோதனைக் கட்டத்தில் இருக்கிறது


இலங்கை தற்போது சோதனைக் கட்டத்தில் இருந்து வருகிறது. உலக வங்கி தற்போது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 3.5% லிருந்து 3.1% ஆக திருத்தங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. 


இது மீட்சி நிலையல்ல. மாறாக இது நாட்டின் தேக்கநிலையை குறித்து காட்டுகின்றன. இந்தப் புள்ளிவிவரங்கள் சாதகமானதாக இல்லை என்பதால், நாம் இது குறித்து அவதானத்தோடு இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.  


கொழும்பில்  Teen Business Summit 2025 நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.