அதிர்ச்சியை ஏற்படுத்தி, வைரலாகி வரும் சங்கீதா ஆசிரியையின் நடவடிக்கை (வீடியோ)
உத்தரபிரதேச பாடசாலை ஆசிரியை சங்கீதா மிஸ்ராவின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி, சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மாணவர்கள் வகுப்பில் இருக்கும்போது, ஆசிரியை தனது தலைமுடிக்கு எண்ணெய் தடவி, கைபேசியில் இசையை கேட்கிறார்.
https://www.facebook.com/share/r/1CoMvnYNfH/

Post a Comment