Header Ads



எனக்குத் தெரியாத, எனது ராஜினாமா - பதவி விலகியதாக வெளியான தகவலை மறுக்கிறார் அலி சப்ரி


நீதியமைச்சர் அலி சப்ரி ராஜினாமா செய்ததாக, ஆங்கில இணையத்தளமான தே லீடர் தகவல் வெளியிட்டுள்ள நிலையில்,   எனக்குத் தெரியாத  எனது ராஜினாமா, ஓ நம் நாட்டின் ஊடக ஒழுக்கம் என அமைச்சர் தனது முகநூலில் கேள்வி எழுப்பியுள்ளார்.

3 comments:

  1. Should he not take legal action against 'The Leader'? Is there any point in denying the news item if it is not followed up by punitive action against the Publisher for publishing Lies? If he, as the Minister of Justice, allows the Media to get away by publishing false news about him, how can he ensure that Justice is done to other lesser mortals in a similar situation?

    ReplyDelete
  2. நல்ல செய்தி தான் விட்டுவிடுங்கள். தைரியம் உள்ள ஒருவர் அமைச்சர் பதவியில் இருப்பது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அரசாங்கத்திற்குள்ளிருக்கும் வன்போக்காளர்கள் உபயோகப்படுத்தும் அஸ்திரங்கள் தான் இவை.

    ReplyDelete
  3. நடக்குமா
    சாத்தியமா
    ராஜினா பன்னுவாரா
    கற்பனைக்கும் ஒரு எல்லை இல்லியா

    ReplyDelete

Powered by Blogger.