Header Ads



ஆபத்திலிருந்து தப்பிய, ஸ்ரீலங்கன் விமானம்

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று பாரிய ஆபத்தில் இருந்து அதிஷ்டவசமாக தப்பியுள்ளது.

நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் தறையிறங்கும் போது விமானத்தின் டயர் வெடித்துள்ளதாக தெரிய வருகிறது.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான UL 121 விமானம் ஒன்றிற்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து பயணித்த விமானம் ஒன்று நேற்று காலை 8.40 மணியளவில் சென்னையை சென்றடைந்துள்ளது.

142 பயணிகளுடன் சென்ற விமானம் தரையிறக்கும் போது விமானத்தின் டயர் வெடித்துள்ளது. எனினும் பயணிகள் காயமின்றி தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1 comment:

  1. this is normal coarse

    If a tire blows out on the runway, what is the normal course of action? Answer: Most modern airliners have more than a single tire on a landing gear. The tires are designed to take the load if the companion tire is compromised. If the pilots know a tire has failed during takeoff at low speed, they will abort the takeoff. At high speed they will go ahead and take off, then return to land for a safety inspection. If the tire fails during landing, a normal landing is conducted

    ReplyDelete

Powered by Blogger.