Header Ads



தொலைபேசியில் மைத்திரி - ரணில் பேச்சு, ஞாயிறு 10 மணிக்கு பிரதராகிறார் ரணில்

மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை இரவு தொலைபேசி மூலமான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இதன்போது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 16 ஆம் திகதி காலை 10 மணிக்கு ரணில் பிரதமராக பதவியேற்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

2 comments:

  1. ஞாயிற்றுக் கிழமை அரசாங்க அதிகாரிகள் ஆவணங்களில் கையொப்பமிடுவது செல்லுபடியாகாது என இலங்கை சட்டயாப்பு குறிப்பிடுகின்றது. எனவே இந்த வைபவத்துடன் தொடர்பானவர்கள் இதுபற்றி மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்வது நல்லது. ஏனெனனில் இதன்பிறகாவது பயங்கரமான தன்னை அழித்து ஒழிக்கும் சக்திகள் தன்னைச் சூழவும் மிக நெருக்கமாகவும் இருக்கின்றனர் என்பதை ஐதேக. இப்பொழுதாவது விளங்கிக் கொண்டால் அடுத்த தேர்தல்வரையில் கட்சியைக் கொண்டு போகலாம்.ஒருமுறை விழுந்த குழியில் ஐதேக.மீண்டும் விழாமல் பார்த்துக் கொள்வதுதான் மிகமிக முக்கியம் என்பதை அது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.