Header Ads



அமெரிக்காவின் வளர்ச்சியால், இலங்கைக்கு பாதிப்பு – ரணில்

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி  சிறிலங்கா மற்றும் ஏனைய அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

”அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியால், டொலரின் பெறுமதி உயர்ந்துள்ளது.

இதன் தாக்கத்தினால், சிறிலங்கா, ஆர்ஜென்ரீனா உள்ளிட்ட நாடுகளின் நாணயங்களின் பெறுமதி குறைந்துள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. (பெட்ரோ)டாலருக்காக மட்டும் விற்கப்படும் அராபிய பெட்ரோலை அகற்றிவிட்டு,  ஈரானிய எண்ணையை ஈரோவில் வாங்குவது சிறந்த  தீர்வாகவும்,  அமெரிக்க அடாவடித்தனத்துக்கான அடியாகவும் இருக்கும்.

    ReplyDelete
  2. Dont make fool our people

    ReplyDelete
  3. Otherwise, we will beat Singapore............

    ReplyDelete
  4. உலகமே அமேரிக்கா-வை நம்பித்தான் தற்போது இயங்குகிறது என்பதே உண்மை.

    Google, Yahoo, Hotmail, Micro soft, Apple, Facebook, Twitter, Internet, Boeing 777 aircrafts, McDonald’s, KFC, Pizza, Coke, Pepsi ect..ect... எல்லாம் அமேரிக்க கம்பெனிகள் தான்.

    இவைகளில் ஏதேனும் ஒன்று கூட இல்லாமல் உலகத்தில் ஏதேனும் ஒரு நாடு உண்டா???

    ReplyDelete
  5. அவ்வாறல்ல; அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் இறுதி மனிதன் இருக்கும் வரையே இந்த அண்ட சராசரங்களையே அவன் இயக்கிக் கொண்டிருக்கிறான். 
    ஆக, அமெரிக்காவினதும் உங்களினதும் இருப்புக்கு உத்தரவாதம் நாமே, அறிந்துகொள்க!

    ReplyDelete

Powered by Blogger.