Header Ads



மரணம் 4 ஆக உயர்வு, கந்தூரி உணவு எப்படி நஞ்சானது..? பொலிஸ் விசாரணை ஆரம்பம்


இறக்காமம் - வாங்காமம் கிராமத்தில் நேற்று  பள்ளிவாசல் ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட கந்தூரி வைபவத்தில் வழங்கப்பட்ட கந்தூரி உணவை உட்கொண்ட 4 பேர் மரணித்தும், 600 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார அதிகாரிகளும் அங்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

5 comments:

  1. I remember 25 years back in our area had same situation but no causalities but horrible diarrhea.
    The food poison caused by the copper container, some of our foods acidic and shouldn't cook in a copper container and should clean the container thoroughly.
    Alhamdulillah! now we don't have inislamic practices like " Kanduri or Kattam"

    ReplyDelete
  2. I also remember almost 25 years back same situation happened in.my village but no death but heavy diarrhea. The Villager claimed some one has add low active acidic stuff to the food. However, it happened due to copper container which used in cook.

    ReplyDelete
  3. இஸ்லாத்தில் இல்லாத அநாச்சாரத்தை தவிர்த்து இருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காதே?

    25 வருசத்திற்கு முதல் இது எந்த ஊரில் நடந்தது? இது நடந்ததால் கிடைத்த பாடத்தில் நல்ல பாடம் படித்து இருப்பர்கள். கந்தூரி சாப்பாட்டில் ஒரு பரக்கத்தும் இல்லை என்று தெரிந்து இருக்கும்.

    ReplyDelete
  4. Mr voice Srilanka
    Where it has written not practice kanduri or katam don't talk anything what you think mate.

    ReplyDelete
  5. @ Jamal where it has written that such practices existed in prophet's period or till thaba'h thabieen period?

    ReplyDelete

Powered by Blogger.