Header Ads



ரஷ்யாவுக்கு சொல்லிவிட்டு, சிரியா மீது அமெரிக்கா 60 முறை ஏவுகனைத் தாக்குதல்


சிரியா நாட்டில் உள்ள விமான தளம் மீது சுமார் 60 ஏவுகணைகளை கொண்டு அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

சிரியாவில் உள்ள விமான தளம் மீது அமெரிக்க சுமார் 60 கப்பல் ஏவுகணைகளை கொண்டு அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு 8.30 மணிக்கு தாக்குதல் நடத்தியது. சிரியா கெமிக்கல் ஆயுத தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்திருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் குறித்த தாக்குதலுக்கு முன்னர் இதுபற்றி ரஷ்யாவுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் பெண்டகன் கூறியுள்ளது.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. The US rushed to judgment unilaterally before thorough investigations. Assad is not in the need to use Chemical weapons against civilian population while he has upper hand in the fight against Islamic terrorists and when the terrorist are on the run. It sounds like the pretext was created by the US itself with its allies in the region Saudi Arabia, Israel, Turkey, etc to divert the attention from the recent US Allie's attack in Mosul Iraq which killed around 200 civilians.

    The attack on this particular airfield specifically to support ISL and Al Qaida affiliates to increase pressure on Syrian government which is winning the war.

    Once again the act proved that the terrorists, regional criminal states and western counties are all in one alliance against a sovereign country. It also proves that whoever come to power in the US, will be toothless to act in his or her own and will be just a mouthpiece of pentagon

    ReplyDelete
  3. US SHOULD BOMB IRAN ALSO.

    IRAN IS A TERRORIST COUNTRY.

    ReplyDelete

Powered by Blogger.