Header Ads



'பள்ளிவாசலுக்கு காணி' பிக்குகள் முரண்பாடு, 80 பேர்ச் கேட்டு ஜனாதிபதியை சந்திக்கும் முஸ்லிம் எம்.பி.க்கள்

தம்­புள்ள ராஹுல தேரர் பள்­ளி­வா­ச­லுக்கு 20 பேர்ச் காணி வழங்­கு­வதை ஆத­ரித்­துள்ள அதே­வேளை ரங்­கிரி  ரஜ­ம­கா­வி­கா­ரையைக் சேர்ந்த தேரர்­களே காணி வழங்­கு­கின்­ற­மையை எதிர்க்­கின்­றனர்.

இதேவேளை, தம்புள்ளை பள்ளிவாசலுக்கு 80 பேர்ச் காணியைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இவ்விவகாரத்தை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

3 comments:

  1. 80 perches kekka poyi Ondum illamal poha pohirazu

    ReplyDelete
  2. 80 பேர்ச் இறை நம்பிக்கையின் பலம்
    60 பேர்ச் அரசாங்கத்தின் பலம்
    40 பேர்ச் நீதிமன்றத்தின் பலம்
    20 பேர்ச் இனவாதத்தின் பலம்

    ReplyDelete
  3. 80 பேர்ச் மடத்தனத்துன் உச்சகட்டம்
    60 பேர்ச் கிடைத்தால் நலம்
    40 பேர்ச் கேற்பதுதான் நியாயமான இஸ்லாமியன்

    ReplyDelete

Powered by Blogger.