Header Ads



கொழும்பில் SLMC யின் பேராளர் மாநாடு

பெப்ரவரி 12ஆம் திகதியன்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு, கொழும்பில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. முஸ்லீம் காங்கிரசின் பேராளர் மகாநாடு என்பதை விட, ஹக்கீமினதும் அவரின் அடிவருடிகளினதும் "மாநாடகம்" ஆகவே இருக்கப் போகிறது என்பதில் மாற்று கருத்து கிடையாது. கட்சியில் உள்ள உண்மை போராளிகளின் கருத்துக்கள் மலிங்கடிக்கப்பட்டு, இருட்டடிப்பும் செய்யப்படும். இந்த "மாநாடகத்தை" புறக்கணிப்பதை பற்றி முஸ்லிம்கள் சிந்திக்கும் காலகட்டத்தில் உள்ளார்கள் என்பதை பதிவிட விரும்புகிறோம். தலைமையில் மற்றம் தேவை. இளைஞர்களும், புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும் கருத்தில் கொள்வார்களா?
    "முயட்சி உடையார் இகழ்ச்சி அடையார்".

    ReplyDelete
  2. I don't know how long this game and pmmattu, selling Muslims votes and getng Minister posts to make their Wives happy, same time SL Muslims community no where to go.....

    ReplyDelete

Powered by Blogger.