Header Ads



"முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கின்ற, பதிவுகளை Report செய்துவிடுங்கள்"

தீய சக்திகளுக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய சவால் எல்லா சமூகங்களிலும் நல்லவர்கள் பெரும்பான்மையாக இருப்பது தான்.

இஸ்லாம் முஸ்லிம்கள் பற்றிய பீதியை சந்தைப் படுத்துவதன் மூலம் தமது சமூகத்தில் உள்ள பலவீனமான அறியாமையில் உள்ளவர்களை வீதிக்கு கொண்டுவருவது அவர்களது மூலோபாயம்.

சமூக ஊடகங்கள் ஊடாக அவர்கள் மேற்கொள்ளும் பரப்புரைகளுக்கு நாம் போதிய விளம்பரத்தை கொடுப்பது அவர்களது பணியை இலகுவாக்குகிறது.

நாம் உணர்ச்சிவயபட்டு மேற்கொள்கின்ற பதிவுகள் அல்லது பகிர்வுகள் மற்றும் எதிர்வினையாற்றல்கள் மூலம் அவர்கள் தமது தரப்பு ஆளணியை உசுப்பேற்றி திரட்டிக் கொள்கின்றார்கள்.

அவர்கள் காழ்புணர்வுப் பரப்புரைகளை முழுநேர தொழில்துறையாக செய்து கொண்டிருக்கின்றார்கள், எமது எதிர்வினைகள் அவர்களது அறுவடைகள்.

முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கின்ற பதிவுகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளாது அவற்றை Report செய்துவிடுங்கள்.

-Inamullah Masihudeen-

6 comments:

  1. Good. Appreciated. But some of our rude Muslim brothers will never understand the fact. We have to suffer more because of such label Muslims. I wonder about this type of people in our society still not understand the Islam. i wonder this is the people's who shared an anti prophet movie in social media more then kafirs. They are not really Muslims.

    وَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالْيَوْمِ الْاٰخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِيْنَ‌ۘ‏ 
    இன்னும் மனிதர்களில் “நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.
    (அல்குர்ஆன்: 2:8)

    ReplyDelete
    Replies
    1. @sjeseem I agree with your first line of statement. But not the suffering bit.
      Can we go to heaven without any suffering ? This is what Allah says in the Quran.
      Surah baqarah 214 verse
      Or do you think that you will enter Paradise while such [trial] has not yet come to you as came to those who passed on before you? They were touched by poverty and hardship and were shaken until [even their] messenger and those who believed with him said,"When is the help of Allah ?" Unquestionably, the help of Allah is near.

      Sjeseem நீங்கள் கூறுவது போல் சில அறியாமைகள் பதவிடும் பதிவுகள் நம் சமூகத்தை பாதித்தாலும் . இதே நிலைதான் அவர்களிட்டத்திலும் , அவர்களில் ஒரு சிறு கூட்டமே இனத்துவேசத்தை கிழப்பி பாமர மக்களை தூண்டிவிட்டுக்கொண்டிருக்கின்றனர். அதற்காக எங்கள் எல்லோருக்கும் கஷ்டம் என்று சொல்லிகரகொண்டு எந்த வித இன்னல்களும் வராமல் நிம்மதியாக இருந்து ,கோழைகளாக இருந்து சுவர்க்கம் செல்ல முடியாது. முஸ்லிம்களுக்கெதிரான சூழ
      ச்சிகள் உலகளவில் நடைபெற்றுக்கொண்டிருப்பதனால் இலங்கையில் நம்மவர்கள்தான
      இதற்கு காரணம் என்று கூறமுடியாது.சமூக வளைதலங்களில் நம்மவர்கள் எந்தவித காமன்டும் பதியாவிட்டால் அவர்கள் சஉம்மஆ எங்கஅளஐ விட்டுவைப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் கூறிய குர்ஆன் வசனம் உண்மையில் நயவஞ்சகர்களை பற்றியது , ஆனால் நீங்கள் குறிப்பிட்டவர் அறிமையால் post களை share பன்னுகிறவர்கள்.

      இந்த குர்ஆன் வசனம் போதுமானது. அல்லாஹ் எங்களுக்கு நொங்கு நோகாமல் , ஜாலியாக திண்டோமா, குடித்தோமா , தொழுதோமா என்று மட்டும் இருந்தாலே சுவர்க்கம் தருவான் என்று. அநாகப்பட்டணம நபிமார்களுக்கே அவ்வளவு சோதனையென்றால் , அப்பாடாக்கர்கள் நாங்கள் எங்களுக்கு சோதனைகளே இல்லாமல் சுவர்க்கம் போகலாம் என்று நினைப்பது கொஞ்சம் ஓவர்.
      இதை நான் சொல்லவில்லை அல்லாஹ்தான் சொல்கிறான். அதற்காக வீன்சண்டைக்கு போகச்சொல்லி இஸ்லாம் சொல்வதுமில்லை , அதேபோல் வந்த சண்டையை கோழைகள் போல் பிறமுதுகு காட்டி தஸ்பிஹ் மட்டும் ஓதச்சொல்வதுமில்லை. அல்லாஹ் கோழைகளை விரும்புவதில்லை.

      அல்குர்ஆன் சூரா பகரா வசனம் 190

      2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

      வசனம் 214
      உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)




      Delete
    2. Brother. Jazakallah. You are misunderstood. You read again my statement above is clear. "We have to suffer more" it means I don't oppose to suffer for a real purpose in order to get to jennah. Because I know I cannot go jennah without suffer. But that suffering should be true purpose for a true Muslims.
      I mean: we cannot combine the wrong deeds and suffering for which you said. Allah is not telling to create problem unnecessarily and suffer.
      We created problems unnecessarily and we cannot tell that we are suffering for Jennah. And Allah will never help to such wrong people.

      For example. most of our Muslims are having dowry for Marrie a girl. Nobody is talking against it in our society. But some kafirs came and fighting with us to stop dowry in our society. We are SUFFERING because we did wrong deed. Now, can you tell this suffering is to get jennah?? NO but this type of suffering for the wrong deed which we done. That's why Allah is testing us in such ways.

      We are wrong and we are suffering and finally we are telling its to get jennah. Ridiculous.

      Brother! We have to raise our voice in social media in a decent manner as a reply. But not in a rude manner.

      And I cannot agree thay are doing such deed without understanding. They are lazy to study Islamic behavior and we cannot tell they are without understanding.

      You stated some Quran surah that is not suitable for the issue which you raised.
      I agree for what you said. But we are not in that situation. But we have to fight against injustice We have to fight for a stronge purpose as Quran says.

      Now, the world is pointing their eyes to Muslims. We should unite now. We should leave our wrong deeds. We should be with strong eeman. Then we have to fight for strong purpose. This type of fight and suffering is applicable to get jennah. But not the suffering for the wrong deeds which we done.

      Let's unite. Let's fight against injustice.

      Delete
  2. இன்று எனது நண்பருக்கு அறிவுறுத்தியதை நீங்கள் சொல்லி உள்ளீர்கள் நல்ல விடயம் அல்லாஹ்வை அஞ்சி செயல் வடிவம் கொடுப்போம்

    ReplyDelete
  3. Dear president, immediately arrest this ampitiya shaithan and the galagoda Gnana shaithan. The country will be peaceful. U have failed to do this....

    ReplyDelete
  4. Intelligent act. and advice

    ReplyDelete

Powered by Blogger.