Header Ads



ஜனாதிபதி மைத்திரி கொலை செய்யப்படுவார் - உடனடியாக மாடறுப்பை தடைசெய்க (வீடியோ)


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி 2017, 26 ஆம் திகதிக்கு முன்னர் படுகொலை செய்யப்படுவார். இதனை தடுக்க வேண்டுமாயின் உடனடியாக நாட்டில் மாடறுப்பை தடைசெய்ய வேண்டுமென சோதிடர் விஜித ரோஹன விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.

https://www.youtube.com/watch?v=BoF5f9jCoPA

7 comments:

  1. இலங்கையில் மாடு மட்டுமா அறுக்கப்படுகின்றது? பன்றி,ஆடு,கோழி போன்றவைகளும்தான் அறுக்கப்படுகின்றன.இவை பாவம் இல்லையா?

    ReplyDelete
  2. புதிய கோணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு சதியாக இருக்கும். என்னவோ முஸ்லிம்கள் மட்டும்தான் மாட்டுஇறைச்சி சாப்பிடும் கூட்டம் என்கிறமாதிரி ஒரு பிரமை இங்கே உருவாக்கப்படுகின்றது.

    ReplyDelete
  3. Mr President , this is good chance to test him , pls.do not band it and arrest him put in to jail on 27th

    ReplyDelete
  4. May Allah Protect our Brothers and Sisters from this SHIRK ( believing in it ).

    If any Muslim inclined to this SHIRT by reading this article.. Insha Allah the Jaffanamuslim.com authority and the writer will have to face Allah in this regard too.

    May Allah Protect us from SATAN and His followers like fortune tellers.

    ReplyDelete
  5. ஏற்க்கனவே ஜோதிட மூட நம்பிக்கையை தான் நம்புவதில்லை என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.இதற்க்கு அவரின் கருத்து என்னவென்று பார்ப்போம்.

    ReplyDelete
  6. If he is telling true he could have starved all the people from the Aranayaka mud slide. Also we can close all the hospitals and send all the doctores home. He know the trick to save the people from death.
    Now a days people aren't that stupid.

    ReplyDelete
  7. அய்யோ அய்யோ இவருக்கு அரணாயக அழியப்போர விசயம் முன் கூட்டியே தெறிஞ்சிருக்கனுமே.? அப்ப ஏன் காப்பாற்ற முடியாம போச்சி. அப்ப இவன நம்புறவங்க யாரு ? ?

    ReplyDelete

Powered by Blogger.