Header Ads



ஐரோப்பாவை எச்சரிக்கிறார் எர்டோகன்

துருக்கி நாட்டவர்கள் ஐரோப்பாவுக்குள் விசா இல்லாமல் அனுமதிக்கப்படாவிட்டால், ஐரோப்பாவிலிருந்து அகதிகளைத் திரும்பப் பெறுவதற்காக ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு சட்ட வடிவம் தருவதை துருக்கி நாடாளுமன்றம் தடுக்கும்.

 - தயீப் எர்டோகன்,  துருக்கி அதிபர்

No comments

Powered by Blogger.