Header Ads

"சமூகத்தில் பிளவுகளை உண்டுபண்ணும், அமைப்புக்களாக மாறவேண்டாம்"

-Safras Arham-

அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டு செல்கின்றது. அவைகளுக்குள் ஒரு இணக்கப்பாடான நிலைமைகள் உருவாகுவதன் அவசியம் எம் சமூகத்தில் தோன்றியுள்ளது. இவ்வாறான பின்னணிகளில் நிறுவனங்கள், அமைப்புகளின் செயலகமாக இயங்கக்கூடிய பதவிகள் அற்ற பொதுவான ஒரு குழு தேவை என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமைப்புதான் தேசிய சூறா சபை என்ற பெயரில் இயங்கும் அமைப்பு. கவலைக்குரிய விடயம் என்னவெனில் தம்மால் உருவாக்கப்பட்ட அடிப்படையை மறந்து தமக்கு மத்தியிலும் தலைவர், செயலாளர், பொருளாளர் என பதவிகளை வகுத்துக்கொண்டு ஏனைய அமைப்புகளைப் போன்று இவர்களும் சாதாரண ஒரு அமைப்பாக இயங்குவது தான்.

அதிலும் குறிப்பாக இவர்கள் ஆரம்பத்தில் இருந்து கூறிக் கொண்டு வந்த விடயம் தான் மார்க்க விடயங்களை உலமாக்கள் செய்வார்கள், ஏனையவைகளை நாம் பார்ப்போம் என்பதாக. என்றாலும் தற்பொழுது அவ்விடயத்திலும் மூக்கை நுழைக்க ஆரம்பித்துள்ளார்கள். 

இப்படிப்பட்டவர்களை கவனத்திற் கொண்டு தான் அன்று கன்னதாசன் கூறினார். 'யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே!' என்று.

தேசிய சூறா சபை என்ற அமைப்பு அண்மையில் பைத்துஸ் ஸகாத் என்ற தொணிப் பொருளில் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்து இருந்தார்கள். வரவேற்கின்றோம். வல்லவன் அல்லாஹ் நற்கருமங்களைப் பொருந்திக் கொள்ள வேண்டும். 

இந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களைப் பார்க்கும் போது நவீன மயப்படுத்தல் என்ற மயக்கம் இவர்களை போதையில் ஆக்கியுள்ளது போலும், உலகத்தைப் பயந்தவர்கள் போலும் அமைந்துள்ளதை காணக் கூடியதாக இருக்கின்றது. அதற்கு ஒரு சில விடயங்களை இங்கு தொட்டுக் காட்டுகின்றேன்.

01. குறிப்பாக ஸகாத் கடமையின் குறிக்கோல்கள் நிறைவேற்றப்படுவதை பாதிப்படையச் செய்யும். 
ü ஸகாத் பணத்தினால் ஒரு தொழிற்சாலையை உருவாக்குதல். அதில் ஸகாத் பெறத் தகுதியுடையவர்களை வேலைக்கு அமர்த்துதல். இதன் மூலம் எத்தனை நபர்கள் பிரயோசனம் அடைவார்கள். ஸகாத் பெற தகுதியுடையவர்களில் நோய்வாய்ப்பட்டவர்கள், வேலைசெய்யத் தெரியாதவர்கள் எத்தனை நபர்கள் இருப்பார்கள். 
ü வேலைக்கு நபர்கள் தேவைப்படும். ஆனால் ஸகாத் பெறதகுதியுடையவர்களில் வேலைக்கு தகுதியானவர்கள் இல்லாத சந்தர்பத்தில் என்ன செய்வது.
ü ஸகாத்தை ஒரு வருடத்திற்கு மேல் சேமித்து வைத்தல் ஆகாது. தகுதியுடையவர்கள் இருக்கும் போது உடனே ஸக்காத்தை கொடுத்து விடல் வேண்டும்.
ü தேசிய சூறா சபை ஒரு காரியாலயத்தை உருவாக்குதல். சேர்க்கப்பட்ட ஸக்காத் பொருட்களை இக் காரியாலயத்திற்கு அழைப்பித்தல். இத் திட்டத்தின் மூலமும் ஸகாத்தின் குறிக்கோல்கள் பாதிப்படையும். காரணம் ஸக்காத் பணத்தின் பெரும் பகுதி காரியாலயத்திற்கும், காரியாலய உத்தியோகத்தினர்களுக்கும் சம்பளமாக சென்றுவிடும். 
02. ஸக்காத் பணத்தினால் கல்விக்கு செலவழித்தல். ஏன் நாம் ஸதகாக்களை இதற்கு பாவிக்கக் கூடாது. இதனையும் ஸக்காத் பணத்தினால்தானா செய்யவேண்டும்.
03. மாதாந்த சம்பளத்தில் ஸக்காத்தை அறவிடுதல்.
04. தொழுகையில்லாதவர்களுக்கு ஸக்காத் வழங்குவது ஹராம்.
05. பூமியில் முளைக்கும் அனைத்துக்கும் ஸக்காத்தை அறவிடுதல்.

இது போன்ற இன்னோரன்ன பல விடயங்களை சுட்டிக் காட்டலாம். 

சமூகத் தலைவர்களே! எமக்கு மத்தியில் பல வருடங்களாக இருந்து வந்த கருத்து மோதல்கள், இயக்க அமைப்புகள், ஜமாஅத் அமைப்புகள் என்ற பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு இருக்கின்ற இக்காலகட்டத்தில் புதிதாக நாம் நவீன கருத்துக்களையும், கருத்து வேறுபாடான மார்க்க விடயங்களையும் பொது சபைகளில் பேசி பிரச்சினைகளை உண்டுபண்ணத்தான் வேண்டுமா?

எமக்கு மத்தியிலுள்ள மார்க்க விடயங்களை, பத்வாக்களை பேசி தீர்மானங்களை பெற்றுக்கொள்ள ஜாமியத்துல் உலமாவின் பத்வா பிரிவு இருக்கின்றது. நாம் அதனூடாகவே எமது மார்க்க விடயங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதால் கருத்து வேறுபாடான பிளவுகள், மோதல்களிலிருந்து நாம் எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். 

எனவே நான் இறுதியாக வேண்டிக் கொள்வது இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து செயற்பட உருவான அமைப்பு சமூகத்தில் பிளவுகளை உண்டு பண்ணும் அமைப்பாக மாறவேண்டாம். வல்லவன் அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் பாலிப்பானாக!

8 comments:

  1. Please leader of that suura council mr thariq mahmoodh pls consider this matter by serious.may allah

    ReplyDelete
  2. This look one more Salafi Fitna. Let them do this good work. if you are jealously of what they do we can not help. if you think NSC is dividing this Ummah. it is a lie .. they want to unite.. tell you salafi groups not to fight each other.. not to divide this ummah.. Zakath is a problem solving mechanism.. each year.. poor should be reduced .. that is why Zakath should be spent on education and business.. activiities to create jobs and incomes.. you concept zakath.. is feed poor until Qiyamah.. tell Saudi to spend its money on poor around Arab world.. 3 trillions of its money in western banks but can not get it back.. they do not let them to get it?

    ReplyDelete
  3. It is very embarrassing to say this but the truth has to be
    said . Number of Muslims who sells Allah's name for
    survival , is increasing day by day . All wrong Muslims use
    Allah for their wrongs because they think their wrongs are
    blessed by Allah .

    ReplyDelete
  4. National Shoora Council is an independent non political and non aligned to any Movement. It is not against but for the ACJU.
    ACJU Reps too attended the Zakaath meeting.
    I feel some vested interest person for the cheap popularity publish such remarks like a dog barking at a mountain.

    ReplyDelete
  5. I don't think the person who wrote this article attend to this event.

    since I went what he has written here is what he understood. But actually the purpose of this meeting they called all island wide zakath organisations and requested them to present the way they do and their achievements.

    Some were doing well and some were just spending

    they wanted to share the best practices among the teams.
    Also the participants only requested NSC to get 5% of their collections and distribute to the areas where more people are suffering.
    An example shown in the program save the pearls a project initiated by NSC and given to a dedicated team working hard to save.

    There are many muslim women doing prostitution in central colombo to feed their children if you want contact save the pearls team to get more information

    we all are answerable to this just anyone can write anything what they think but by this if you give a bad impression to the public about NSC and what they are trying to do you have to answer to Allah.

    And another point to explain and group or a team they should have a Ameer so don't back bite.

    and don't try to do you politics with these dedicated people who are working for the community.

    ReplyDelete
  6. article attend to this event.

  7. I don't think the person who wrote this article attend to this event.

Powered by Blogger.