Header Ads



பேராதனை கலைப்பட்டதாரிகள் 1981/82 பிரிவின் ஒன்றுகூடல்


பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் 1981/82 கல்வி ஆண்டின் தமிழ் மொழி மூல கலைப்­பி­ரிவு பட்­ட­தா­ரி­க­ளுக்­கான ஒன்­று­கூடல் நிகழ்­வினை எதிர்­வரும் மே மாதம் 28 ஆம் திகதி நடாத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த ஒன்­று­கூ­டலில் பங்­கு­பற்­ற­வி­ரும்பும் மேற்­படி கல்வி ஆண்டில் கல்வி கற்ற கலைப்­பட்­ட­தா­ரிகள் மே மாதம் 20 ஆம் திக­திக்கு முன்னர் கீழ்­வரும் தொலை­பேசி இலக்­கங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளு­மாறு கேட்டுக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர்.

ஜிப்ரி (காலி) 0718376494 , ஏ.எச்.எம்.சம்­சுதீன் (துந்­துவ) 0724753437, உதுமான் (கண்டி) 0718222455 , எம்.எம்.ஹம்சா (ஹம்­பாந்­தோட்டை) 0718031419 , நஸீரா ஸக்கீம் (ஹம்பாந்தோட்டை) 0718123287

No comments

Powered by Blogger.