Header Ads



முன்னாள் நீதியரசரின் பேச்சு..!

தற்போதைய அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பத்தை பழிவாங்குவதாக முன்னாள் நீதியரசர் சரத்.என்.சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று -12- பத்தரமுல்லையில் மஹிந்த ராஜபக்ஸவின் புதிய அரசியல் கட்சியை திறந்து வைத்து உரையாடும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் ரணிலுக்கும். அமைச்சர் சாகலைக்கும் குழந்தைகளின் வேதனை புரிவதில்லை ஏனெனில் ஒரு குழந்தைக்கு தந்தையாகும் பாக்கியம் இவர்கள் இருவருக்கும் இல்லாததே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் யோஷித குற்றமற்றவர் என்றும் அவர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சி தொடர்பான குற்றச்சாட்டு பொய்யானது ஏனெனில் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் அவர் இல்லையென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

8 comments:

  1. He does not know polite speech and Justice

    ReplyDelete
  2. Third class speech. We very shame on you as you were former Chief Justice.

    ReplyDelete
  3. The chief justice chair is shedding tears for accomodating people like you in the past.you, a barberian,be ashamed of what you have uttered about our esteemed P.M.

    ReplyDelete
  4. The Chief Joker.
    His behavior and talks prove that his judgments in the past were nothing to do with justice. We feel sorry of the victims.

    ReplyDelete
  5. This CHEAP just-ice , must get an invitation from the FCID !

    ReplyDelete
  6. This man may have a right for doing politics, but morally , how
    acceptable it could be to the civil society ? Won't the public
    start to lose confidence in judiciary ? Many other professions
    doing politics after retirement may not create the same
    situation that his profession does. Why can't these fellows
    retire peacefully at the age of retirement ? People must chase
    them away. All these fellows talk rubbish and nonsense !

    ReplyDelete
  7. திரு. சரத் ஐயா!

    இந்த நாட்டிற்கு ஒரு மேர்வின் சில்வா, ஒரு அஸ்வர் போதாதென்றா நீங்களும்..?

    ReplyDelete

Powered by Blogger.