Header Ads



இந்தியா இஸ்லாமியர்களின் நாடு - ஆசம் கான் ஆவேசம்

சில தினங்களுக்கு முன்பு அஸ்ஸாம் ஆளுனர் ஆச்சாரியா இந்தியா இந்துக்களின் நாடு என்றும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்ற கருத்தை எதிரொலிக்கும் வார்த்தைகளை வெளிபடுத்தியிருந்தார்

அவருக்கு பதில் அளித்துள்ள உத்தரபிரதேசத்தை சார்ந்த அமைச்சர் ஆசம் கான்

இந்தியா இஸ்லாமியர்களின் நாடு அஸ்ஸாம் ஆளுனர் ஆச்சாரியதான் நேபளத்திர்கு செல்லவேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்

1 comment:

  1. இந்தியா இஸ்லாமியர்களின் நாடுமல்ல, இந்துக்களின் நாடுமல்ல, இந்தியாவை மனிதர்களின் நாடாக மாற்ற வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.