Header Ads



ரவுப் ஹக்கீம் முன்மொழிய, கோப் குழு தலைவராக சுனில் ஹந்துன்நெத்தி

கோப் குழு எனப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவராக, ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், அரச கணக்காய்வு குழு தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

கோப் குழுவின் தலைவர் பதவிக்கு ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியின் பெயரை அமைச்சர் ரவுப் ஹக்கிம் முன்னெமாழிந்ததுடன், அதனை பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா வழிமொழிந்தார்.

No comments

Powered by Blogger.