Header Ads



துருக்கி ஜனாதிபதியை பின் வரிசையில், நிற்கவைத்த இஸ்லாம்..!


துருக்கி அதிபர் எர்துகான் இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுவது வழக்கம்,

நேற்று நடந்த ஜும்ஆ தொழுகைக்கு அதிபர் எர்துகான் தாமதமாக வந்தார். தாமதமாக வரக்கூடியவர்கள் அவர்களுக்கு கிடைத்த இடத்தில் தான் அமர வேண்டும் என்ற இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளை உள்ளதால் அதிபர் எர்துகான் பின் வரிசையில் நின்று தொழுகையில் ஈடுபட்டார்.

அதிபர் என்பதற்காக மக்களும் வழிவிடவில்லை, தாம் அதிபர் என்பதற்காக எர்துகானும் மக்களை நகர சொல்லவில்லை,

அதிபர் என்பதெல்லாம் பள்ளிவாசலுக்கும் வெளியில் தான், பள்ளிவாசலின் உள்ளே அனைவரும் சமம்தான்...

அதிபர் ஏர்துகானுக்கும் அருகில் நின்று தொழுதவரின் காலோடு கால் உரசி, தோளோடு தோள் உரசி ஒன்றாய் நின்று இறைவனை வணங்கினார்கள்,

சமத்துவம் என்பது வார்த்தைகளில் அல்ல, இஸ்லாத்தில் நடைமுறையில் உள்ளது.

5 comments:

Powered by Blogger.