Header Ads



தஹஜ்ஜத் தொழ எழுந்த, மௌலவி எம்.எல். பசில் (தப்லீக்) வபாத்தானார்..!

(சுலைமான் றாபி)

பொத்துவில் அனைத்து பள்ளிவாயல் சம்மேளனத்தலைவரும்,பொத்துவில் சபீலுர்ரஸாத் அரபிக்கல்லூரி விரிவுரையாளரும், பொத்துவில் தப்லீக் ஜமாத் அமைப்பின் பொறுப்புதாரியுமான மௌலவி எம்.எல். பசில் (தப்லீக்) இன்று (8) கொழும்பு பொதுவைத்தியசாலையில் வபாத்தானார்.

தப்லீக் பிரச்சாரப்பணிக்காக வேண்டி வெளியூர் ஜமாத் சென்ற பொழுதில் இரவு நேரத் தஹஜ்ஜத் தொழுகைநேரம் மயக்கம் ஏற்பட்டு உடனடியாக பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதன்பின்னர் கொழும்பு வைத்தியசாலையில் மாற்றப்பட்டும் தீவிர சிகிச்சை பலனின்றி இன்று வபாத்தானார் .

பொத்துவிலின் மார்க்கப்பணியில் முன்னின்று செயற்பட்ட உலமா மாத்திரமன்றி பொத்துவில் உலமாசபையின் உபதலைவராகவும், பொத்துவிலின் சமூக, சமய, நல்லிணக்கத்திற்காக வேண்டி தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. இவர் வபாத் ஆகின்ற பொழுதில் 36 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

13 comments:

  1. Innalillahi wa innaa ilaihi rajioon

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வயின்னாளிஹு ரஜஹூன்.

    ReplyDelete
  3. Innalillahi Vainna Ilahi Raajioon

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வா இன்னா இலாஹி ராஜுஊன் அனாருடைய பிழைகள் அனைத்தையும் மன்னித்து அல்லாஹ் சுவனத்தில் சேர்ப்பானாக ஆமீன்

    ReplyDelete
  5. ய அல்ல்ஹா இவரின் நல்லா காரியங்களை ஏற்று தீமைகளை அழித்து சுவனத்தை வாலங்குவாயாக , இறைவா எங்களின் இறுதி முடிவை நல்லதாக ஆக்குவாயாக ஆமீன்

    ReplyDelete
  6. انا لله وانا اليه راجعون

    ReplyDelete
  7. Innaa lillaahi va innaa ilaihi raajioon.

    ReplyDelete
  8. Innalillahi vahinna elahi rajihoon ya allah evaruday anithu theenudaya sevaigaliyum kabool seivayaga ameen valibaghai meendum suvarka maligai il serthuduvayaga

    ReplyDelete
  9. innalillahi wainna ilaihi rajiyoon.Ya allah grant hime jennathul firdows.Aaameen.

    ReplyDelete
  10. innalillahi vainnalilaihi rajiun

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வா இன்னா இலாஹி ராஜுஊன் அனாருடைய பிழைகள் அனைத்தையும் மன்னித்து அல்லாஹ் சுவனத்தில் சேர்ப்பானாக ஆமீன்

    ReplyDelete
  12. அல்லாஹ் மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக

    ReplyDelete
  13. May Allah grant him highest place in Jannah.

    ReplyDelete

Powered by Blogger.