Header Ads



ஹஜ் பெருநாள் தினத்தில் பி.ஜே.ஜெய்னுலாப்தீன் ஆற்றிய உரை

சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பக்ரீத் பெருநாள் திடல் தொழுகை துறைமுகத்தில் நடைபெற்றது. பெருநாள் தின உரையாக அதன் அமைப்பாளர் ப.ஜைனுல் ஆபிதீன் ஆற்றிய உரையில் சில அம்சங்கள்,

அனுதினமும் இந்துக்களும் கிறித்தவர்களும் அறுத்து சாப்பிடும் ஆடு மாடுகளை பண்டிகையின் போது முஸ்லிம்கள் அதிகமாக சாப்பிடுகிறார்கள், அவ்வளவு தான்,

பண்டிகை என்றால் எவராக இருந்தாலும் மாமிச உணவுகளை தான் அதிகமாக விருந்து படைப்பார்கள்.

இதை நடுநிலையான இந்து சகோதரர்கள் சிந்திக்க மாட்டார்களா ?

அதெப்படிடா முஸ்லிம் என்று வரும் போது மட்டும் மாமிசம் தடை என்கிறாய்?

நாங்களும் தினமும் அதை உண்ணத் தானே செய்கிறோம் என்று சிந்திப்பவர்கள் அவர்களிலும் இருக்க மாட்டார்களா ?

காற்றை மாசுப்படுத்தி, மக்களின் ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடிய பட்டாசை தீபாவளியன்று வெடிக்கிறாயே, அது சட்டப்படி தடுக்கப்பட வேண்டிய ஒன்று என்றாலும், எந்த முஸ்லிமாவது அதற்கு எதிராக வழக்கு இட்டானா ?

ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் காளை மாடுகளுக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுத்து போதையேற்றி, அதை அடக்குகிறோம் என்கிற பெயரில் சித்திரவதை செய்கிறார்களே, அதற்கு அரசாங்கமும் பக்கபலமாய் நிற்கிறதே, அதற்கு எதிராக எந்த முஸ்லிமாவது நீதிமன்றம் சென்றானா ?

சரி அறுத்து சாப்பிடுவது கூடாது என்கிறாயே, கோவில் திருவிழாவில் பலி என்கிற பெயரில் ஆடுகளை உயிரோடு தீயில் எரிக்கிறார்கள்,

உயிரோடு கடித்து இரத்தத்தை குடிக்கிறார்கள்..

இதையெல்லாம் எந்த முஸ்லிமாவது எதிர்த்தானா??

இறந்த பிணங்களை கங்கையில் கொட்டி அந்த நீரை மாசுப்படுத்துகிறாயே, நாங்கள் யாராவது வழக்கு போட்டோமா ?

முஸ்லிம்களின் பண்டிகை தான் யாருக்கும் இடையூறு தராத பண்டிகை.

முஸ்லிம் ஒருவர் இறந்து விட்டால் கூட, உடலை பூமிக்கு அடியில் புதைத்து விடுகிறோம், இதனால் காற்று மாசுபடுவதில்லை..

ஆனால், இந்துக்கள் பிணங்களை எரித்து காற்றை மாசுபடுத்துகிறார்கள். இதை நாங்கள் எதிர்த்தோமா ?

சிலைகளை கடலில் கரைத்து நீரை மாசுபடுத்துகிறார்கள். இதை கண்டித்து எந்த முஸ்லிமாவது போராடினானா ?

நாங்கள் மத சகிப்புத்தன்மையுடன் தான் இந்த நாட்டில் வாழ்ந்து வருகிறோம் என்பதை நடுநிலை இந்து சமூகம் சிந்திக்காமல் இல்லை.

நீ செய்யும் ஒவ்வொரு அடக்குமுறைகளும் அவர்களை இன்னும் சிந்திக்க தூண்டும்.

இஸ்லாம் என்ன தான் சொல்கிறது? 

ஏன் இந்த மார்க்கம் மட்டும் இவ்வுலகில் இந்த அளவிற்கு எதிர்ப்புகளை சந்திக்கிறது? என்று அவன் சிந்திப்பதற்கு நீ வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறாய்.

அமெரிக்க, ஐரோப்பா நாடுகளில் இன்று இஸ்லாம் பல்கிப்பெருகி வருகிறதே, அதற்கெல்லாம் எது காரணம்?

எங்கள் பிரச்சாரங்கள் காரணமில்லை.. இதே போன்று அவர்கள் இந்த மார்க்கத்திற்கு செய்த இடைஞ்சல்களும் கொடுமைகளும் தான் காரணம்.

அது தான் இந்து கிறித்தவ மக்களை இஸ்லாத்தின் பால் தங்கள் சிந்தனையை திருப்பும்,

கூட்டம் கூட்டமாய் இஸ்லாத்தை நோக்கி மக்கள் இணைவார்கள்.

உங்கள் செல்வங்களிலும், உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிட மிருந்தும், இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும். (3:186)

25 comments:

  1. இதனை பிரசுரித்ததன் மூலம் "ஜப்னா முஸ்லிம்" இலங்கை வாழ் மக்களுக்கு சொல்ல வருவதென்ன? ...

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அதே சந்தேகம் தான்

      Delete
  2. இந்துக்களுக்கு பால் தாக்கரே எப்படியோ.. பௌத்த கடும்போக்காளர்களுக்கு இங்குள்ள ஞானசார தேரோ எப்படியோ... அப்படி இந்திய குறிப்பாக தமிழ்பேசும் முஸ்லீம்களுக்கு ஒரு முட்டாள்தனமான அடிப்படைவாத தலைமையை வகிக்கப் போராடுபவர்தான் இந்த பீஜே.

    இவரது அதீத போக்கினால் இந்தியாவிற்கு வெளியிலிருந்து ரசிப்பவர்களுக்கு ஒருவித சொறிச்சல் சுகம் கிடைத்தாலும் இவரால் அங்குள்ள முஸ்லீம்களுக்கு (பாதுகாப்பு அல்ல) பாதிப்புகள்தான் அதிகம்.

    ReplyDelete
  3. jesslya sister you wrong.dont post like this comment im not support pj.but what do you know pj

    ReplyDelete
  4. PJ ai sorivathil silarukku padu santhosam.

    pathuhaappu mattumtham mukkiyam. Pathippu vanthuvidakkoodathu.

    nalla kolhai. valha valamudan.

    ReplyDelete
  5. Jessliya you not Carrots you need only bid a th anything' not andestanting not written comment

    ReplyDelete
  6. Jessliya புரியாமல் பேசும்"புத்திசாலி"

    ReplyDelete
  7. Whatever the policy this PJ has or whoever this PJ is.. what he said is 100% true.

    ReplyDelete
  8. Pj is a great scholar. No one can get near to him!

    ReplyDelete
  9. மீண்டும் இந்த Jasliy யாவின் உண்மை முகம் வெளிப்படுகின்றது முஸ்லிம்களுக்கு சார்பாக சொல்வது போல் கருத்துச் சொல்லி முஸ்லிம்களின் உண்மைச் செய்திகளை மறுப்பதே இவர்களின் நோக்கம் இந்த சாத்தான்களுக்குத் தெரியூமா? எத்தனை இவர்கள் போன்ற நபர்கள் இந்த மணிதனின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சிளில் கலந்து கொண்டு துhய இஸ்லாத்தை விளங்கி அதனைப் பின்பற்றுகிறார்கள் என்று? 1980 காலப்பகுதிகளில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் கூட இவரின் பேச்சுக்களினால் இஸ்லாத்தை அதன் துhய வடிவில் விளங்கினர் இன்றும் விளங்குகின்றனர் மனிதன் என்ற விதத்தின் சில விளக்கங்கள் தவறாக இருக்கலாம் அதை அவரே பின்னர் திருத்தியூம் உள்ளார் தமிழ் மொழியில் இன்று உள்ள இஸ்லாமிய அறிஞர்களில் இவரை விடவூம் சிறந்தவர்களை நான் காணவில்லை உங்களுக்கு இஸ்லாத்தை சரியாகச் சொன்னால் அது தவறாகத்தான் தெரியூம் காரணம் அது உங்களுடன் சேர்ந்திருக்கும் நியாயமாக சிந்திக்கும் மக்களைக் கவர்கின்றதே அப்போது உங்களுடன் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைகின்றதல்லவா? உறைக்கிறது அதனால்தான் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போன்று நல்லவனாக நடித்து சஞ்ஞை ஏற்றுகின்றீர்கள் பாவம் இது பலிக்காது இதை அல்லாhவே சொல்லிவிட்டடான்

    ReplyDelete
  10. ஜெஸ்லியா வுக்கு என்ன கொபமோ தெரியாது பிஜே உடன் அவருக்கு எதிரான சொற்க்களை தான் பயன்படுதிகிறார்,அவரப்பத்தி கொஞ்சமாவது தனிப்பட்ட வகையில் படித்து அறிந்து கொள்ளுங்கள்,ஒரு சந்தர்ப்பத்தில் அவரிடம் குறைஇல்லைஎன்பது உங்களுக்கு தெரிய வந்தால் அவர் மீது அவதூறு பேசிய குற்றத்துக்கு மருமைள் பதில் சொல்லவேண்டி வரும்,ஒரே வார்த்தைல் "நான் அவரைப் பற்றி படித்து விட்டுதான் பேசுகிறேன்"என்று சொல்ல வேண்டாம் படித்தால் பேச மாட்டீர்கள்

    ReplyDelete
  11. PJ i patri mulu naadume arintha vidayam than. jesliya ondrum pudusa sollavillai. ellame yadartham than.... well said

    ReplyDelete
  12. Iwar yaar enbadu mukkiyam illa iwar solra wishayam 100 weedam unmay practicala think panni parta puriyum

    ReplyDelete
  13. Jassiya for srilanka agence sia

    ReplyDelete
  14. யாரும் யாரையும் குற்றம் சொல்லுவதை நிறுத்துங்க. PJ சொல்ற விடயம் சரியா தவறா என்று மட்டும் பாருங்க. அவர் சொல்ற விடயம் நூறு வீதம் சரி. குறை கூறி புறம் பேசித் திரிபவர்க்கு கேடுதான்

    ReplyDelete
  15. Jassya fist you remove you photo many people see this website why you using girl photo not haram?

    ReplyDelete
  16. இந்த "ஜெஸ்லியா" (?) தன்னை ஒரு அதி மேதாவியாகக் கருதிக் கொண்டு விடயத்தி(Subject)ல் அடிப்படை அறிவு அறவே இன்றி பின்னூட்டங்களை இடும் ஒரு அதிகப் பிரசங்கி.
    அல்லது M.Y.M.Jiffry சொல்வது போன்று முஸ்லிம் என்ற போர்வையில் முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரியாக இருக்கவேண்டும்.

    இவரது "1.உலகிலுள்ள அனைத்து மதத்தின் கோட்பாடுகளையும் ஐயந்திரிபற கற்றறிந்து அவற்றிலே சிறப்பான மதத்தை தெரிவு செய்து பின்பற்றுவது என்பது எவ்வளவு தூரம் சாத்தியம்? 2.ஒரு குறித்த மதம் மட்டுமேதான் உண்மையானதாக இருக்கும் என்பதுவும் அந்த மதத்துக்குரிய இறைவன் ஏனைய மதங்களைப் பின்பற்றியோரை அவர்களது பிறப்பு மற்றும் சூழ்நிலைபற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தண்டித்து நரகிலிடுவான் என்பதும் எவ்வளவு தூரம் நியாயமானது?" என்ற கொள்கை இஸ்லாமிய அடிப்படை்(ஈமானு)க்கு முரணாணது.

    ReplyDelete
  17. Sivantha vappu. Yor are correct this jassliya thinking big but not have anything head

    ReplyDelete
  18. Stop branding someone as Shia. There are many people who are against PJ.
    Yes I don't agree with Jesslya Jessly and I don't agree with bro Mustafa Jawfer too.
    The photo subject is debatable. She is only showing her face. And if she can't put then men also can't put.
    But it's advisable for her not to put the pic. Atha vittuttu haram endu fatwa kudukka vendam.
    She may be talking in ignorance. It's our duty to explain to her in a nice way. If not she may become another " Taslima Nasrin' she already has the feeling of men oppressing her. So brothers advice her in a nice manner.

    ReplyDelete
  19. WELL SAID!!!! SEVANTHA VPPU

    ReplyDelete

Powered by Blogger.