Header Ads



புதிய சபாநாயகருக்கு ஹக்கீம் + றிசாத் வாழ்த்து

8 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள கரு ஜயசூரியவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதி­யுதீன் ஆகியோர் சபையில் வைத்து தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.