Header Ads



மைத்திரியின் செயற்பாட்டுக்கு அதிருப்தி

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு பல்வேறு பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி செயற்படுகின்றமையினால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

முக்கியமாக தேர்தலில் தோல்வியடைந்த 07 வேட்பாளர்களுக்கு முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு வருவதற்கு ஜனாதிபதி இடமளித்திருப்பது தொடர்பில் நாட்டின் சாதாரண மக்கள் உட்பட் விமர்சித்து வருகின்றனர்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட எஸ்.பீ.சொய்ஸா போன்றோருக்கு மீண்டும் தேசிய பட்டில் ஊடாக இடமளித்திருப்பதன் மூலம் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு எதிராகியுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எப்படியிருப்பினும் ஜனாதிபதியினால் தோல்வியுற்றவர்களுக்கு பதவி வழங்கும் நடவடிக்கைகள் இன்னமும் நிறைவடையவில்லை.

கடந்த தேர்தலில் தோல்வியடைந்த ஷாந்த பண்டார, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமிப்பு நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. of course....all the public who voted against Mahinda & co, unhappy with the move of President....
    Sorry to say, dear president, please do not forget how we fought during your presidential election time against Mahinda & Co...and if you think that they are humble like you...then your thougt is totally wrong...and do not forget that they are still poision to you and to the country..

    ReplyDelete
  2. Mr. President, Public respect you well, but unhappy with your recent movements toward allowing some people into the parliament via national list. please reconsider your decision.

    ReplyDelete
  3. Hizbullah got Most preference votes by Muslims in Batticaloa District.He was not selected. But, second & third preference votes takers went Parliament. Ifthikar Jameel & Nawawi lost fee votes.

    ReplyDelete
  4. ம்ம் நல்லதுதான் கட்டுரை,ஆனால் நான் பார்த்தவரையில் மைத்திரி ரொம்ப பெரிய புத்திசாலியா இரிக்கார்..., எல்லாம் காய் நகர்த்தலே!!
    என்றும் சிந்திக்க தோனுது

    ReplyDelete

Powered by Blogger.