Header Ads



அமைச்சரவை இல்லாமையால், எரிபொருட்களின் விலைகளை குறைப்பதிலும் சிக்கல்

இலங்கையில் மிக விரைவில் எரிபொருள் விலை குறைக்கப்படலாமெனத் தெரியவருகிறது. எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் புதிய முறைமை தயாரிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

புதிய அமைச்சரவைப் பதவிப்பிரமாணம் செய்த பின்னர் புதிய முறைமையை அமுல்படுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.சுரேன் பட்டகொட கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.