Header Ads



பெரிய வெங்காயம் பற்றிய கவலை

பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி நடவடிக்கைகளைக் கைவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து பெரிய வெங்காய உற்பத்தியில் நாடு தன்னிறைவடையும் என்ற இலக்கு நழுவும் ஆபத்துக் காணப்படுவதாக பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பெரிய வெங்காய உற்பத்திக்குத் தேவையான விதைகளைப் பெறல், சீரற்ற காலநிலை, விதை வெங்காயம் பழுதடைதல் முதலான பல  பிரச்சினைகளால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி முயற்சிகளிலிருந்து விலகி நிற்கும் நிலை உருவாகியுள்ளது.

No comments

Powered by Blogger.