Header Ads



களுத்துறையில் ஞானசாரர் போட்டி..?

நாளைய தினம் பொதுபலசேனா தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளது.

இதில் இந்த அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் களுத்துறையில் போட்டியிடவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.