Header Ads



மஹிந்தவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அனுமதி

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவின் கையொப்பத்தில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. தெரிந்த விடயம் தானே! வெக்கங் கெட்ட அரசியல்.
    கடைசியில் ஏமாறுவது பொது மக்களே!!!!

    ReplyDelete
  2. If this is news true, the next news should be "My3 & Chandrika has committed suicide".

    ReplyDelete
  3. My3 cannot stand with his decision. What a leader he is...................

    ReplyDelete
  4. The choice of My3 as presidential candidate , was it another blunder by Ranil ?
    Who wants a president who can not choose between his party and the country ?
    Who wants a leader of UNP to be taken for a ride at this rate ? Why does Sirisena
    have to try this harder to rejuvenate his party which has been in power now well over twenty years, riding on UNP's back ? I think it is time people elect an alternative
    power bloc ! Sirisena has made himself a joker !

    ReplyDelete

Powered by Blogger.