Header Ads



சிறந்த பரீட்சை முடிவுகள் . ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள்


அம்பாறை -   இறக்காமம்  வரிப்பத்தான் சேனை அல்- அமீன் மகா பாடசாலையைச் சேர்ந்த நபஹான் மற்றும் இப்பத் ஆகிய 2 மாணவர்கள் வெளியாகியுள்ள O/L  பரீட்சை முடிவகளின் படி,  சகல பாடங்களிலும் A சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர். 


இதையிட்டு அவர்கள் வீதியினால் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். பாடசாலை நிர்வாகமும், ஊர் மக்களும் பரிசில்களையும் வழங்கியுள்ளனர். நாமும் வாழ்த்துவோம்.

No comments

Powered by Blogger.