Header Ads



கொழும்பில் களமிறங்குகிறார் அநுரகுமார

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்  அநுரகுமார திஸாநாயக்க, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி.யின்கொழும்பு குழுவின் தலைவராக போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பிரசார செயலாளர். விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.