Header Ads



சங்கா சதம் போட்டார்

சங்கக்காரவின் சதத்தினால் நோர்த்தம்சயார் அணிக்கெதிரான போட்டியை சரே பிராந்திய அணி வெற்றிகொண்டது. இது இவரது சரே அணி சார்பான இரண்டாவது சதமாகும்.

இந்த போட்டியில் இவர் 186 பந்துகளில் 111 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இதில் 11 நான்கு ஓட்டங்களும் உள்ளடக்கம்.

முன்னைய போட்டியில் 144 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.