Header Ads



ரணிலிடம் மன்னிப்பு கோர வேண்டிய அவசியமில்லை - வாசுதேவ

கோபம் காரணமாக தவறுதலாக தாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கெட்டவார்த்தையால் ஏசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற அமர்வின் போது வாசுதேவ சிங்களத்தில் கெட்ட வார்த்தை பதத்தை ரணிலுக்கு எதிராக பயன்படுத்தினார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொற்பிரயோகம் தொடர்பில் சபாநாயகரும் அறிவுரை கூறினார்.

இந்தநிலையில் தாங்கமுடியாத கோபத்தின் போது கெட்டவார்த்தையை தாம் பயன்படுத்த நேர்ந்தது என்று வாசுதேவ குறிப்பிட்டுள்ளார்.

எனவே அதற்காக மன்னிப்பு கோர வேண்டிய அவசியம் இல்லை. அது ஒரு தற்செயலான சம்பவம் என்றும் ரணில் தெரிவித்துள்ளார்

7 comments:

  1. தயவு செய்து கேட்கவேண்டாம் அது உங்களுக்கு பழக்கமில்லாத ஒன்று.

    ReplyDelete
  2. பன்றியுடன் கூடிய கன்றும் பெளவி அருந்தும்.

    ReplyDelete
  3. If you attached to good people GOOD will come out of your action and other way around is also TRUE....

    Mr.Vasu... Few years back I thought you are good politician with constructive goals, But I seem 180 degree from you these days..

    Pls check with whom you are attached these days.

    ReplyDelete
  4. please read and ensure the last two lines. totally against the head line.

    ReplyDelete
  5. no problem. we will see you at elections.

    ReplyDelete
  6. சரி.. சரி.. திரு. வாசுதேவ அவர்களே! மன்னிப்புக் கேட்டு விடாதீர்கள். அதெல்லாம் நாகரீகமும் மரியாதையும் தெரிந்தவர்கள் செய்வது.

    ReplyDelete
  7. member of Parliament entering in the parliament elected by the people but they did not pay respect parliamentarians. How they will lead the people. How they will rule this country

    ReplyDelete

Powered by Blogger.