Header Ads



ராஜபக்ஷ குடும்பத்தினரை விசாரிப்பதற்கு எதிராக இடம்பெறும், போராட்டங்கள் தடை செய்யவேண்டும்

ராஜபக்ஷ குடும்பத்தினர் தொடர்பான விசாரணைகளுக்கு எதிராக இடம்பெறும் போராட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று ஜே வி பியின் தலைவர் அனுரகுமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்று ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ஷ, சிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவரின் சகோதரர், மகிந்தராஜபக்ஷவின் புதல்வர்கள் ஆகியோருக்கு எதிராக குற்றச்ச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் விசாரணைகளும் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில் விசாரணைகளுக்கு முகம் கொடுத்து தாம் நிரபராதிகள் என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். இதன் போது விசாரணைகளை தடுக்கும் வண்ணம் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள், தடை செய்யப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். 

1 comment:

  1. IT is still a big QUESTION in my mind... ? A group of TUGS shout and protest for not to implement "RULE of LAW" in this country for selected people... which is WRONG and a CRIME too. But still Current government keep silent and allowing them sleep in the parliment (which ment to follow RULES) and not taking action against to them for their action.

    Is current government not strong enough to tack action or they do agree with above action.?

    O citizen of SriLanka... Do you support the group who fight to stop 'RULE OF LAW: ?

    ReplyDelete

Powered by Blogger.