Header Ads



தெஹிவளையில் பிறந்த சிங்கக் குட்டிகளுக்கு பெண் நாய், பால் கொடுக்க ஆரம்பித்தது..!

தெஹிவளை விலங்குகள் சரணாலயத்தில் சகீனா என்ற சிங்கம் மூன்று குட்டிகளை ஈன்றெடுத்த நிலையில் தாய் சிங்கம் குட்டிகளுக்கு பால் கொடுக்க மறுத்ததால், தெஹிவளை பகுதி பெண் நாய் குறித்த சிங்கக் குட்டிகளுக்கு பால் கொடுத்து வருவதாக சரணாலயத்தின் பிரதி பணிப்பாளர் அனோமா பிரியதர்ஷினி தெரிவித்தார். 

ஒரு சிங்கம் குறித்த பெண் நாய் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் ஏனைய இரண்டு குட்டிகள் அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். 

2013 கொரியாவின் சியோல் பார்க் (Seoul grand park zoo) சரணாலயத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட தொர் (Thor) என்ற ஆண் சிங்கம் மற்றும் ஜேர்மனியின் Tier park Hagenbeck zoo பார்க் சரணாலயத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட sakina என்ற பெண் சிங்கத்திற்கும் நேற்று மூன்று சிங்கக் குட்டிகள் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.jaffnamuslim.com/2015/04/blog-post_525.html

3 comments:

  1. கருத்துக்களை கருத்துக்களால் சந்திக்க திராணியற்ற இரண்டு பேர் சொன்னார்கள் என்பதற்காக எனது கொமண்ட்ஸ் ஐ முற்றாக தடை செய்வது என்ன நியாயம்?

    ReplyDelete
  2. It is not the matter of openion... When virus tries to enter your body.. We have to prevent it. If not you it will multiply and detroy the coordinated unity funciton of your body.

    simillarly... who ever tries to enters into a society with hypocritic mind and create wrong ideology in that community to grow and then try to split them.. they should be identified and kicked off. if not our society will have to face people with different wrong ideology inculcated by this kinds of MUNAFIC actions.

    So who ever comes JAFFNA.com working for Muslims... should enter with the mind of providing service to the society and respect the teachings of Islam.

    If they insult the true teachings of Islam.. we are not hear to bear it and say media respect, openion respect and so and leave it till it creat big cleavage to our society rather we will act.

    We respect other religion since this is the way ISLAM has asked and taught us to do. But we stick to the religion of the one WHO CREATED THIS UNIVERSE and asked us to follow his commands. to get his reward.

    ReplyDelete
  3. Banning the comments of Little star is very narrow minded decision. His words are most wise words. Those who are in the dark hate the shinning of the light.

    ReplyDelete

Powered by Blogger.