Header Ads



சுவிஸ் இலங்கை முஸ்லிம்களின், பள்ளிவாசலுக்கு நிதி சேகரிக்கும் நிகழ்வு

சுவிசர்லாந்தில் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தினால் நடாத்தப்படும் மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலுக்கு நிதி சேகரிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள GRILL EVENT எதிர்வரும் சனிக்கிழமை, 2 ஆம் திகதி, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

Abenteuerspielplatz
5200 Brugg

என்ற முகவரியில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பங்கேற்று, பள்ளிவாசலின் அபவிருத்திக்கு ஒத்துழைக்குமாறு  சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களுக்கு, ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளமுடியும்.

Haneef - 0788890336 (president)
Ameer - 078 6331335
Firdous - 079 5555354
Azwar - 078 8851101



No comments

Powered by Blogger.