Header Ads



பசிலுடன் 2 உயர் அதிகாரிகளும் கைது - கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை

பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, உள்ளிட்ட மூவர் நிதி மோசடி பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 10 மணிநேர விசாரணைக்கு விசாரணைக்கு பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவரை, கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார். அவருடன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ரக் ரணவக்க ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 comments:

  1. நாட்டில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை தணிக்கும் ஒரு கண் துடைப்பாக இருக்கலாம்.

    இன்றிரவோ, நாளைக் காலையிலோ பிணையில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

    ReplyDelete
  2. Poli drama tele drama, we are very use to watch them!

    ReplyDelete
  3. Your are right Littltte Star! I also think that this is their pre election technique. There will be more arrest for sure before the elections in order to fool people.
    Once the election finished they all will be released. You will see the government will not seize a single penny from these thieves. In my opinion all these policians are thieves regardless of the party they represent.

    ReplyDelete

Powered by Blogger.